இடது கைப்பழக்கம் எதனால் ஏற்படுகிறது?இதற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

chennaivasthu.com
chennaivasthu.com

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் தினம்

1990ஆம் ஆண்டு இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும்,ஆகஸ்ட்ட13 ந்கை தேதியை இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் தினம் என்று அறிவித்தனர்.அந்த நாளில் அவர்களின் தனித்துவத்தை நிருபிக்கும் வகையில் பல போட்டிகளும்,கலை நிகழ்சிகளையும்,மேலை நாடுகளில் நிகழ்த்துகின்றனர்.

என்ன சொன்னாலும் கேட்க மாட்டியா நீ சோத்தங்கையில் அதாவது வலது கையால் எழுத மாட்டியா என்று குழந்தைகளை திட்டுகின்ற பெற்றோர்களும் உண்டு. சில குழந்தைகளை தண்டிக்ககூட செய்வார்கள். ஆக எக்காரணம் கொண்டும் அதுபோல செய்யக்கூடாது ஏனெனில் இதனால் அவர்களுக்கு உள்ள தனித்திறமை பாதிக்கப்படும் என்கின்றது அறிவியல்.

மனித மூளையின் இரண்டாக பிரித்து அதன் இடது பக்க அரைக்கோளம் மனித உடலின் வலது பக்கத்தினையும்,வலது பக்க அரைக்கோளம் இடது பக்க உடலினையும் இயக்குகின்றது.அதனால் மனித உடல் அனைத்து உடலின் உறுப்புகளும் சமமாக தானே இயங்க வேண்டும் ஆனால் ஒருசிலர் ஏன் இடது கைப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர் அதற்கு காரணம் என்ன என்று பார்க்கும் போது,வலது அரைக்கோல  மூளை அளவில் இடது அரைக்கோலத்தை விட இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் இருக்கும்.

அமெரிக்க மன நல மருத்துவர் கமீலா பென்போ கூற்றுப்படி , இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் அனைவருமே கணிதத்தில் மிகச்சிறந்த அறிவு பெற்றவர்களாக  இருப்பார்கள் என்று கூறுகிறார்.இதனால் குழந்தைகளுக்கு இடது கைப்பழக்கம் இருந்தால் அவர்களின் பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை.எதிர்காலத்தில் மிகச்சிறந்த கணித திறமை உள்ளவர்களாக விளங்குவார்கள்.

இடது கைப்பழக்கம் உள்ள மனிதர்கள் இடது கைப்பழக்கம் உள்ள வாழ்க்கை துணையுடன் திருமணத்தில் இணையும்  போது மிகப்பெரிய வெற்றியாளர்களாக விளங்குவார்கள். இது ஒத்ததை ஒத்தது ஈர்க்கும் என்ற ரகசியம் புத்தகத்தின் ஈர்ப்பு விதி இந்த மனிதர்களுக்கு முழுக்க முழுக்க பொருந்தும்.

வலது கைப்பழக்கம் உள்ளவர்களின் சராசரி ஆயுள் என்பது இடது கைப்பழக்கம் உள்ளவர்களை விட 8ஆண்டுகள் குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் அதிகம் வலது கை உபயோகப்படுத்தும் மனிதர்களை விட இடது கை உபயோக படுத்தும் மனிதர்களின் வலது மூளை அதிகம் வேலை செய்கின்றது .அப்பொழுது அவர்களின் உடல்சக்தி என்பது 8ஆண்டுகள் முன்னோக்கி பயணப்படுகிறது.

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் கால சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக வாழ்வில் ஒரு இறக்கத்தினை சந்தித்தாலும்,    அவர்களின் மாற்றி யோசிக்கும் அறிவு கொண்டு  மீண்டும்  பழைய உயர்ந்த நிலையை அடைந்து விடுவார்கள்.

எனது வாஸ்து ஆராய்ச்சிப்படி இடது கைப்பழக்கம் இருக்கும் மனிதர்களின் நட்பு ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனும் வெற்றியாளனே

இடது கைப்பழக்கம் உள்ள மனிதர்களின் நட்பு என்பது நமக்கு, நமது தொழில் சார்ந்த நிகழ்வு,அல்லது நம்மிடம் வேலை செய்யும் மனிதர்கள், நமக்கு நண்பர்கள் இருந்தால் அவர்களின் உறவு என்பது ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் விட வேண்டாம். இடது கை பழக்கம் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதையும் தாண்டி அப்படிப்பட்ட ஒரு நபர் நமக்கு அறிமுகமானவராக இருந்தால், அவர் கண்டிப்பாக தனித்தன்மையுடன் காணப்படுவார்.

உலகளவில் பெரும்பாலோர் எல்லா பணிகளையும் வலது கையால் மேற்கொள்வதனால்தான், அனைத்து பொருட்களும் வலது கை பழக்கம் உடையவர்களை கவனத்தில் கொண்டே தயாராகிறது. வீடுகளில் கதவுகளைத் திறப்பது, தண்ணீர் குழாய்களைத் திறப்பது, தற்காலத்தில் கணினி பயன்பாடு என இன்னும் பல அம்சங்கள் வலது கை பழக்க முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் உலக பழக்கத்தில் இவர்கள் மாறுபட்டு இருப்பதால் இவர்கள் வெற்றியாளர்களாக விளங்குகின்றனர்.

தனித்துவமான போக்கினைக் கொண்ட இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல் களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். நுட்பமான பணிகளை மேற்கொள் வதிலும், விளையாட்டுத் துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள, விவாதத் திறனும், விமர்சன ஆற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வாஸ்து அமைப்பில் இடது கைப் பழக்கத்திற்கு துணை போவது என்பது நமது வீட்டின் வடக்கும்,தெற்கும் சம்மந்தபட்ட விசயம்  ஆகும்.ஆக வடக்கும் தெற்கும் சம்மந்தப்பட்ட விசயம் தவறாக இருந்து  அது அங்கு வாழும் மனிதர்களை பாதிக்குமா? அல்லது பெரிய பாதிப்புக்களை கொடுக்காதா?என்பதனை நேரில் பார்த்து மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com