
மனித ஆயுளை நிர்நயம் செய்யும் வாஸ்து
மனிதனின் ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அவர்கள் பிறக்கும் மாதத்தை பொறுத்து மாறுபடும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு காரணம் கருவில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்கும் சூரிய ஒளியே காரணம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்றும் குழந்தைகள் பிறக்கும் பூமியின் பருவ காலநிலைகளுக்கும் அவர்களின் வாழ்நாள் காலத்திற்கும் தொடர்பு உண்டு என்றும் தெரிவிக்கின்றனர்.
வசந்த ருது காலத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆஸ்துமா மற்றும் ஆட்டிசம் மனவளர்ச்சி குறைபாடு மூளை சம்பந்தப்பட்ட நோயிகளின் தாக்குதல் இருக்கும் என்கின்றனர். அதாவது அக்டோபர், நவம்பர்,டிசம்பர் மாதங்களில் பிறப்பவர்களை விட ஏப்ரல், மே,ஜூன் மாதங்களில் பிறக்கும் நபர்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த இடத்தில் ஒரு இல்லத்தின் சூரிய ஒளி எந்த அளவிற்கு அதிகப்படியான அமைப்பாக காலை நேர வெயில் கிடைக்கின்றதோ அதனைப் பொறுத்தவரை அவர்களின் ஆயுள் காலம் மாறுபடும்.
சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் d கருவின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. அப்படி வைட்டமின் d கிடைக்காது போகும் போது அக்குழந்தையின் வாழ்நாள் குறைவதுடன், மனநிலை மற்றும் உடல்நிலையிலும் பல்வேறு பாதிப்புக்களை கொடுக்கும்.
இந்த இடத்தில் வாஸ்து அமைப்பில் ஒரு இல்லத்தை அமைக்கும் போது கட்டாயமாக சூரிய ஒளி ஒரு இல்லத்தில் உட்புகும் அமைப்பாக அமைக்கும் போது அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைத்து நலன்களும் பெற்ற அற்புதமான வாழ்வு வாழ்வார்கள்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.