பீரோ எந்த திசையில் வைப்பது?

         பீரோ எந்த திசையில் வைப்பது?

In which direction did the bureau set?
In which direction did the bureau set?

நான் வாஸ்து சாராத பயணமாக போகும் இடங்களில் மற்றும் நிறைய நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து வீட்டின் (பீரோ)பணப்பெட்டி எங்கு வைக்க வேண்டும். எப்படி வைக்க வேண்டும் என்று கேட்பார்கள்.அவர்களுக்கான எனது விளக்கம் என்னவெனில்,

ஒரு பொருளை வாங்குகின்றோம் என்று சொன்னால்,கடைகாரர்இந்த பொருள் நன்றாக இருக்கும் வாங்கிகொள்ளுங்கள் என்றாலும், அந்த பொருளை தருபவர் யார்,அந்த நிறுவனம் எப்படிபட்டது நல்ல தரமான பொருள்களை கொடுக்ககூடிய நிறுவனமா?என்று ஆராய்ந்து பார்த்துதான் வாங்குகின்றோம்.

அதுபோல வீடு என்று இருந்தால் நான்கு திசைகளும் உள்ள வீடுகள் இருக்கும்.ஆக நமது வீடு எந்த திசையில் உள்ளது அதற்கு எந்த திசைபார்த்து பணப்பெட்டி வைக்க வேண்டும்.அந்தபணப்பெட்டி எந்த மரத்தில் இருக்க வேண்டும்.பலம் பொருந்திய மரமா?அதில் பணம் வைக்கும் பகுதி எங்கு அமைத்து உள்ளனர். நாம் உபயோகித்த துணிகளை அதில் எங்கு வைக்க வேண்டும் எந்த மாதிரி துணிகளை அங்கு வைக்க வேண்டும்.உள்ளாடைகளை அங்கு வைக்கலாமா? இப்படி நிறைய விசயங்கள் உள்ளன.ஆக இவ்வளவு விசயங்களை ஒரு போனில் சொல்வது என்பது கடினம்.இதுபோல ஒரு கட்டுரையில் சொல்வது என்பதும் கடினம்.

அதைவிடுத்து என்னை அழைத்து கேட்கும்போது  நான் உங்களிடம் வடக்கு பார்த்தோ கிழக்கு பார்த்தோ வைத்து கொள்ளுங்கள் என்று சொன்னாலும் மிகசரியாக இருக்காது. அது நேரில் அந்த இடம் அந்த வீட்டின் அமைப்பு பார்த்து சொல்லும் போதுதான் உங்களுக்கு நீங்கள் நினைக்கக்கூடிய விசயம் உண்மையாக நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment