மனதில் எந்த நேரமும் எதாவது ஒரு பிரச்சனைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறதா ?

உங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் அதில் இருந்து விலகி ஓடுகின்றிர்களா?

எந்த நேரமும் எதாவது ஒரு பிரச்சனைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறதா என்றால் அது முழுக்க முழுக்க #பணம் சார்ந்த நிகழ்வுகளில் தான் அதிகம் ஏற்படுகிறது என்று #மனோதத்துவ #ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நமது #தாத்தா_பாட்டி காலத்தில் இந்த பிரச்சனை கண்டிப்பாக கிடையாது.#நெல்லோ,#சோளமோ,
#கம்போ , #ராகியோ விதைத்து அதன் கூடவே குழம்பிற்காக #பருப்பையும் விதைத்து #அறுவடை செய்து ஒரிரு  வருடங்களுக்கு அவர்களும் அவர்களின் விவசாய வேலைகளுக்கு உடலாலும், பொருளாலும்,உதவி செய்த மக்களுக்கும்,பகிர்ந்து அளித்து #ஆறு மணிக்கு மேல் #உணவு அருந்தி கட்டிலில் வானத்தை பார்த்து படுத்து கொண்டு #கனவு கண்டுமிக மிக மகிழ்ச்சியாக சந்தோசமாக வாழ்ந்தார்கள்.அந்த காலத்தில் இந்த பிரச்சனை கிடையாது.
ஆனால் இக்காலத்தில் தற்காலத்தில் இது முடியாது.அப்ப என்ன செய்தால் சந்தோசம் கிடைக்கும்?.

உங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் அதில் இருந்து விலகி ஓடவேண்டாம்.அதை எதிர்த்து நின்று அதை தீர்க்க பாருங்கள்.
உங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளை உங்கள் குடும்ப நபர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஆனால்  குடும்பத்தினரால்அந்த பிரச்சனையை சமாளிக்க முடியாத அளவு மிகப் பெரியதாக உள்ளதா? நீங்கள் பிறந்த சமுகத்தில் சொல்லுங்கள். அதில் 10பேரில் 4பேராவது உதவுவார்கள்.அப்பொழுது தனிமை உணர்வு குறைந்து #தைரியம் பிறந்து விடும்.

ஆக  வாழ்க்கை என்பது #இன்பம், #துன்பம், #உறவு, #இழப்பு,பணம்,#தியாகம், என அனைத்தும் உள்ள ஒரு அற்புதமான சோலைவனம் ஆகும்.ஆனால் அதை பணம் மட்டுமே கொண்ட ஓரின #பொட்டல்_காடாக மாறி விட்டது.

கொஞ்சம் பசி,கொஞ்சம் #வறுமை, கொஞ்சம் #குளிர்,கொஞ்சம் வெப்பத்தினை உணரக்கூடிய குழந்தைகளாக உங்கள் குழந்தையை வளருங்கள் என்பார் நமது தேச தந்தை மகாத்மா அவர்களும்.

ஆக சக மனிதனின் கஷ்டத்தை சக மனிதன் கேட்காத காரணமாகவே இத்தனை #கோயில்கள் இருக்கின்றன என்றார் நாத்திகரான #பெட்ரண்ட்_ரஸ்ஸல்.

If you have any problem
If you have any problem

பேசவும்,#உறவினர்கள் #நண்பர்கள் #ஆசிரியர்கள் இருந்து விட்டால் #தற்கொலை மற்றும்,மன அழுத்தம் போன்ற நோய்கள் நம்மை அணுகாது.

ஆக மனிதர்களே பணத்திற்காக என்றும் வாழ வேண்டாம் மனத்திற்காக வாழுங்கள். பணத்தை நமது முன்னோர்கள் போல் தூர தள்ளி வையுங்கள். அப்பொழுது உங்களிடம் வர அது துடியாய் துடிக்கும். ஒரு கட்டத்தில் வந்து விடும்.

 

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment