வெற்றி வேண்டும் என்றால் நாம் மாற வேண்டும்

நமக்கு அது வேண்டும், இது
வேண்டும், என்று எதாவது ஒன்றை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.

எவரெஸ்ட்டில் முதன்முதலில் கால்பதித்த டென்சிங், சின்னவயதில் நேபாளத்தின் சாலைகளில் ஓடும்போதும், நிமிரும்போதும்  எவரெஸ்ட் தான் கண்ணில் படும். அப்போது, அவருடைய கனவாக ‘எவரெஸ்ட் மீது ஏறி நிற்க வேண்டும்’ என்ற விதை ஆழமாக விழுந்தது. ஆனால், வீட்டில் சாப்பாட்டிற்கே வழியில்லை. சாதாரண உடையணிந்து எவரெஸ்ட் ஏற முடியாது. அதற்கென்று , ஆடைகள்  ஆக்ஜிசன் சிலிண்டர்கள் தேவை.
மலையேறும் பயிற்சி தரும் நிறுவனத்தில் கேட்டால், மாதம் 15 ரூபாய் பயிற்சிக் கட்டணம் செலுத்தவேண்டும் என்கிறார்கள். அது கூட கட்ட முடியாது. ஆனால் ஆசை விடவில்லை. யாரோ,” எவரெஸ்ட் மீது ஏறவேண்டுமென்றால், நிறைய மூட்டை தூக்குகிற #சக்தி இருக்க வேண்டும். மலையேறுகிற வீரர்களுக்கு நிறைய கூலிஆட்கள் தேவைப்படுகிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘உனக்கு மூட்டை தூக்குகிற சக்தியிருந்தால், யாராவது எவரெஸ்ட் ஏறும்போது உடன் சென்று விடலாம்’ என்றும் சொன்னார்கள்.
எப்போது பார்த்தாலும் முதுகில் ஒரு மூட்டையைக் கட்டிக்கொண்டு சாலையில் நடந்து கொண்டிருப்பார் டென்சிங். நிறைய கிண்டல்கள், ‘மூட்டை தூக்கி போகிறது பார்’ என்ற கேலிகள். எங்கு சென்றாலும் மூட்டையோடுதான் போவார். இந்நிலையில் திருமணமாயிற்று. பிள்ளைகள் பிறந்தன. அப்போதும் விடவில்லை. மனைவியால் பிறரின் கிண்டல்களை தாங்கமுடியவில்லை.
மூட்டையின் எடை 65 கிலோவாயிற்று. #மனைவி அவமானம் தாங்கவில்லை என்று புலம்புகிறாள். ஒருநாள் இரவு மூட்டையைக் கட்டிக்கொண்டே தூங்கிக்கொண்டிருந்தான். அந்த மூட்டையை எடுத்து வெளியில் வீசி விடலாம் என்று மனைவி எடுக்க முயன்றாள். அவளால் அசைக்கக்கூட முடியவில்லை.
65 கிலோ மற்றவர்களால் அசைக்கக்கூட முடியாது. ஆனால் டென்சிங்கிற்கு அது பளு கிடையாது.
ஒருவழியாக எட்மெண்ட் ஹிலாரியுடன் இணைந்து ஆறுமுறை தோற்று, ஏழாவது முறை எவரெஸ்ட்டுக்குப் போய் கால்பதிக்கிறார்கள். #ஹிலாரி தன்னுடைய ஆஸ்திரேலியக் கொடியை நட்டார். டென்சிங்கிற்கு அவமானமாக இருந்தது. அப்போது நேபாளத்திற்கு கொடியே இல்லை. அப்படி இருந்தாலும் அவர் எடுத்துக் கொண்டு போகவில்லை. எதைப்பதிப்பது என்று தெரியவில்லை.
அவருடைய மகள், ‘அப்பா! நீ எப்போதாவது எவரெஸ்ட்டுக்குப் போனால், என் நினைவாக இந்தப் பென்சிலை வைத்துவிடு” என்று சொல்லி, தந்த  பென்சில், சட்டைப்பையில் இருந்தது. ஆனந்தக் கண்ணீரோடு பென்சிலை நட்டு விட்டு, கீழே வந்ததாய்ச் அவரைப்பற்றி அவரே சொல்கிறார். ஆக நாம்

வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் மாற வேண்டும்
வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் மாற வேண்டும்

.நமக்கு அது வேண்டும், இது
வேண்டும், என்று எதாவது ஒன்றை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment