என்னால் முடியாது, இதெல்லாம் முடியாது

முடியாது என்று 60 சதவீதத்திற்கு மேல் நினைப்பவர்கள் தோல்விப் பாதையில் அடி எடுத்துவைக்கிறார்கள். 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளுமே முடியும் என்ற எண்ணமும், என்னால் முடியாது என்ற எண்ணமும் கலந்துதான் இருக்கிறது. சில விஷயங்களில் என்னால் முடியும் என்று நினைக்கிறார்கள். சில விஷயங்களில் என்னால் முடியாது என்று நினைக்கிறார்கள்.
என்னால் 2 லட்ச ரூபாய் மாருதி கார் வாங்க முடியும் என்று நினைப்பவர் 25 லட்ச ரூபாய் வரும் இன்னோவா என்றால், ‘முடியாது’ என்கிறார். இன்னோவா வாங்குபவர் 1 கோடி வரும் ஆடி கார் என்றால், ‘அதெல்லாம் சான்ஸே இல்லை’ என்கிறார் பெருமூச்சோடு.

என்னால் இதெல்லாம் முடியும்,

I can not, all this is impossible
I can not, all this is impossible

என்ற பட்டியல் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. இதில் முடியும் என்ற எண்ணம் 60 சதவீதத்திற்கு மேல் இருப்பவர்கள் வெற்றிப்பாதையில் அடி எடுத்துவைக்கிறார்கள். 70 சதவீதமாகும்போது சில வெற்றிகளை சுவைக்க ஆரம்பிக்கிறார்கள். 80 சதவீதமாகும் போது பலராலும் பாராட்டப்படுகிறார்கள். 90 சதவீதமாகும்போது எல்லோராலும் அங்கீகரிக்கப்படுகிறார்கள். 95 சதவீதமாகும்போது கொண்டாடப்படுகிறார்கள். 100 சதவீதமாகும்போது பிரமாண்டமான வெற்றியாளர்களாக வரலாற்றில் பதிவாகிறார்கள்.
அதுவே, முடியாது என்று 60 சதவீதத்திற்கு மேல் நினைப்பவர்கள் தோல்விப் பாதையில் அடி எடுத்துவைக்கிறார்கள். இதுவே 100 சதவீதம் நினைப்பவர்கள் அடுத்த வீட்டுக்காரனுக்குக்கூட தெரியாமல் செத்துப்போகிறார்கள். இதில் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை முடிவு செய்வது நாம் மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment