சமையல் அறைகள் வாஸ்து அமைப்பில் எப்படி இருக்க வேண்டும்?

How to have cottage rooms in the Vastu
How to have cottage rooms in the Vastu

சமையல் அறைகள்

உணவு என்பது மனிதன் உயிர் வாழ மிக மிக அவசியம் அந்த உணவு அருந்தக்கூடிய அறைகள் நல்லகாற்றோட்டம் இருக்கும் அமைப்பில் இருக்க வேண்டும்.

தென்கிழக்கு சமயல் அறைக்கு உணவு அருந்தும் அறை எங்கு இருக்க வேண்டும் என்றால் முதல் தரமாக சமயல் அறைக்கு மேற்கு புறம் இருப்பது சிறப்பு. 2-ம் பட்சமாக வடக்கு புறம் உணவு அருந்தும் அமைப்பும் இருக்கலாம்.

வடமேற்கு சமயல் அறைக்கு அந்த அறையிலேயே உணவு அருந்துதல் சிறப்பு. அதனால் வேறு எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது கிழக்கு புறம் கொண்டு வருதல் என்பது தவறு தான். வேறு வழி இல்லை எனும் போது வைத்தல் என்பது 50 சதவீதம் மட்டுமே பொருந்தும்.

நாம் இப்பொழுது டைனிங் டேபிள் அமைப்பை ஏற்படுத்துகின்றோம். அது என்னை பொருத்தவரையில் தரையில் கீழே அமர்ந்து உணவு அருந்துதல் என்பது மிகச்சிறப்பு. அதற்காகவாவது தினமும் 1 ½ மணி நேரம் தரையில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment