பணம் ஈர்க்கும் ரகசியங்கள் :13   

Ganapathi Homam,chennaivasthu,
Ganapathi Homam,chennaivasthu,

பணம் பெறுக ஒளிவட்டம் முக்கியம்.

ஒருவரிடத்தில் பணம் பெறுக வேண்டும். என்று சொன்னால் தனது ஒளிவட்டத்தை ஏற்றி வைக்க வேண்டும்.ஒளிவட்டத்தை ஏற்ற பலவழிகள் இருக்கின்றன.அதில் ஒருவழி வீட்டையும் நமது தொழில் செய்யும் இடங்களையும் புனிதப்படுத்துவது மிகமுக்கியமான செயல் ஆகும்.அப்பொழுது தான் சில சூட்சும விசயங்களை நாம் இருக்கின்ற இடங்களில் ஈர்க்க முடியும். அந்த வகையில் ஒரு வீட்டில் நிகழும் ஒரு காரியங்கள் அந்த இடத்தினை தோசமுள்ள இடங்களாக மாற்றி விடும். அதாவது  கரு உருவாகுதல்,குழந்தைப்பேறு,வீட்டில் பெண்குழந்தை பெரிய பெண் ஆகுதல் இது மாதிரி ஒருசில விசயங்கள் அந்த இடத்தின் உயிர் தன்மையை குறைக்கும்.இதனால் அங்கு வசிப்பவர்களுக்கு ஒளிவட்டம் குறையும்.

ஆக எந்த விதமான தோசங்களும்,எதிர்மறை சக்திகளும் விலகி விட வேண்டும் என்றால் அலுவலகத்தில், இல்லத்தில்,வருடம் ஒருமுறையாவது ஹோமம் வளர்த்து புனிதப்படுத்த வேண்டும். மிகவும் எளிமையான கணபதி ஹோமம் செய்தால் கூட போதும்.

இதற்காக  நமது முன்னோர்கள்  திருமணம் மற்றும் குழந்தைப்பிறப்பு,பெயர் வைத்தல்,பூப்பெய்தல்,திருமணம்,புதுவீடு கிரகபிரவேசம்,புது தொழில் துவக்கம், ஆகிய அனைத்து காரியங்களுக்கும்,ஹோமம் வளர்த்து அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள். இப்படி வருடம் ஒருமுறை இடங்களை சுத்தம் செய்து தேவை இல்லாத பொருள்களை வெளியில் எடுத்துவிட்டு இடத்தினை நன்றாக நாட்டு பசுமாட்டின் பசுஞ்சாணம் கொண்டு சுத்தம் செய்து மறைதெரிந்த வேதியர்களை வைத்து  ஹோமம் வளர்த்து செய்யும் போது அந்த இடமும் அதை செய்பவர்களும் சுத்தம் அடைகின்றனர். இதனால் பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். இதனை செய்து அடுத்தவருடம் உங்கள்  செல்வநிலையை பரிசோதித்து பாருங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

Ganapathi Homam,chennaivasthu,
Ganapathi Homam,chennaivasthu,