உங்களால் எத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும்?

balancing-freelancing-and-job
balancing-freelancing-and-job

பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்பவரா நீங்கள்?

ஒரு நேரத்தில் ஒரு வேலையை செய்தால் மட்டுமே அதனை ஒழுங்காக செய்ய முடியும். அப்படி இருக்க இரண்டு வேலைகளை எப்படி செய்ய முடியும்.ஆக ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்து செய்யாதீர்கள் என்று சொல்வோமே. ஒரே நேரங்களில் இரண்டு வேலைகளை செய்யும் இயந்திரங்களை பார்க்கின்றோம்.மனித இயந்திரங்களையும்,பார்த்திருக்கின்றோம்.ஏன் இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் கூட அப்படி இருக்கலாம்.

 உங்களுக்கு ஒரு கேள்வி  என்னவென்றால் சிலர் உணவு அருந்தி கொண்டே படித்து கொண்டு இருப்பார்கள். அப்போழுதே எதாவது ஒரு பாடலையும் கேட்டு கொண்டும் இருப்பார்கள். அந்த நேரத்திலேயே எனக்கு ஒரு தோசை வேண்டும் என்றும் கேட்பார்கள்.அப்படி உணவு அருந்தி கொண்டே நமது கம்பனியில் என்ன நடக்கிறது என்பதனையும்,நாம் நேற்று அனுப்ப சொன்ன சரக்கு வாடிக்கையாளர் வசம் போய் சேர்ந்து விட்டதா என்பதனையும்,சிந்தித்து கொண்டு இருப்பார்கள்.

  ஆக ஒரே நேரத்தில் உங்களால் எத்தனை வேலைகளை சேய்ய முடிகின்றது. கணக்கு எடுத்து பாருங்கள். ஒன்றா?,இரண்டா? இதனை கொஞ்சம் அதிகரித்து கொள்ளுங்கள். 

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் 

பயிற்சி தான்.பயிற்சியே ஒவ்வொருவரையும் முழுமையான மனிதர்களாக மாற்றுகின்றது. சாதரணமாக ஒரு உணவு விடுதிக்கு சென்று உணவு அருந்தும் போது ,நாம் கேட்பதை நினைவில் எப்படி நினைவில் வைத்து உள்ளார்.நாம் சொல்வதை கேட்க வேண்டும் அதனை சரியாக சமயல் செய்யும் ஊழியர் வசம் சொல்ல வேண்டும். அதற்கு பிறகு சாப்பிட்ட உணவு விலை பட்டியல் சரியாக கொடுக்க வேண்டும்.அதிகமாக படித்தவர்களை நீங்கள் கேட்டால் என்னை தனியாக  விடுங்கள் நான்  சிந்திக்க வேண்டும் என்பார்.உணவக சேவை ஊழியருடன் ஒப்பிடும் போது இவரை கணக்கில் சேர்க்க வேண்டாம்.

இரண்டு கைகளாலும் இரு வேறு தகவல்களை எழுதிய நபர்கள் இருந்துள்ளனர்.ஒரே நேரத்தில் ஓரிரு அறுவைசிகிச்சை செய்த மருந்துவர்களும் உண்டு.

ஆக உங்களாலும் ஓரிரு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது என்றால் நீங்களும் வெற்றியாளர்களே!!

ஆக நானும் அப்படி செய்கின்றேன் என்று நீங்கள் சொன்னால் எத்தனை வேலைகளை அப்படி செய்கிறிர்கள் என்பதனை கணக்கு எடுங்கள்.அதனை  தொடர்ந்து செய்யுங்கள். ஒரு காலகட்டத்தில் பல தொழில்களை செய்யும் தொழில் அதிபர்களை போல நீங்களும் மிகப்பெரிய பல தொழில்கள் செய்யும் தொழில்அதிபர் தான்

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com