வாஸ்து அமைப்பில் சமையல் அறை எப்படி வர வேண்டும்?

          வாஸ்து அமைப்பில் சமையல் அறை எப்படி வர வேண்டும்?

How come the kitchen in the Vastu
How come the kitchen in the Vastu

அதிகபட்ச அக்னி மூலையில் கிழக்கு சுவரில் எல்லா வீடுகளிலும் வரவேண்டும். அப்படி வரும்பொழுது கிழக்கு சுவரில் Loft என்கிற அமைப்பு ஏற்பட்டு வாஸ்துவின் அமைப்பில் அது தவறாக ஆகிவிடும். அந்த தவறை நிவர்த்தி செய்ய அதை தொடர்ச்சியாக ஒரு சரியான அமைப்பாக தெற்கு, மேற்கு பகுதிகளிலும் வரும் அமைப்பில் அமைக்க வேண்டும். இந்த விசயம் நான் வாஸ்து பார்க்க செல்லும் இடங்களில் அமைத்துக் கொடுக்கின்றேன். இதை நான் மிகப் பெரிய விசயமாக பார்க்கின்றேன்.

சில கட்டிடங்களில் வாயு மூலையில் சமயல் அறை அமைப்பார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை சமையல் அறை என்பது தென்கிழக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஏன் என்றால் அங்கு ஒவ்வொரு விசயத்தையும் உண்ணிப்பாக கவனிக்க வேண்டும். புகை கூண்டு அமைப்பு சரியான திசையில் இருக்க வேண்டும். சமையல் மேடை அமைப்பு சரியாக இருக்க வேண்டும்.

அந்த அறையில் அமைக்கக் கூடிய 7 அடி மட்டத்தின் Loft மிகச் சரியாக இருக்க வேண்டும். அங்கு அமைக்கக்கூடிய சுவர்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும். அங்கு அமைக்கக்கூடிய காற்றை வெளியேற்றக்கூடிய புகை போக்கிகள், மின் விசிறிகள் மிகசரியான திசையில் இருக்க வேண்டும். அந்த சமையல் அறையின் தரை தளம் மிகச் சரியான அமைப்பில் இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment