மிகுந்த அதிர்ஷ்டம் உள்ள வீடு என்று எதன் மூலம் உணர முடியும்?

 

 great luck house
great luck house

அதிர்ஷ்டம் உள்ள வீடு

ஆறுகள் மற்றும் குளங்கள் இல்லாத இடங்களில்  வீடுகளுக்கு தண்ணீர்  தேவைக்காக ஆழ்துழாய் கிணறுகள் அமைக்கும் போது இன்றைய கால கட்டத்தில் ஐநூறு அடிகள் போர் போட்டால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். சில இடங்களில் அரிதாக வெறும் ஐம்பது அடிகளில் நீர்மட்டம் கிடைத்து விடும்.
இந்த இடத்தில் நாம் சமவெளியில் போர் அமைக்கும் போது, 500 அடிகளில் இருந்து 900 அடிகள் கூட போட்டாலும் தண்ணீர் கிடைக்காத இடங்கள் உண்டு. ஆனால் ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் வெறும் ஐம்பது அடியில் வீடுகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து விடும். ஆக சமவெளிப்பகுதியை விட நான்காயிரம் அடி உயரத்தில் இருக்கும் இடத்தில் வெறும் ஐம்பது அடிக்குள் ஆகி விடுகிறதே இதற்கு கிரணம் என்ன?

நிலத்தில் நீர்மட்டம் எதனால் கட்டுப்படுத்த படுகிறது என்று ஆராயும் போது,அந்தந்த இடத்தில் சீதோசன நிலை நீரின் மட்டத்தினை கட்டு படுத்துகின்றது. பூமியில் அந்த இடத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் போது மேகங்கள் குளிர்ந்த நிலையில் இருந்தால் பூமிக்கு கிழே ஊள்ள நீரினையும் மேலே இழுத்து வைக்கின்றது.வெப்பம் அதிகமாக உள்ள இடமாக இருந்தால், அந்த இடத்தின் நீரினை பூமி உள்நோக்கி தள்ளி விடுகிறது.

 great luck house
great luck house

ஆகவே குளிர்ச்சி உள்ள மலைபிரதேசப்பகுதிகளில் குறைவான ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது.

ஆக எங்கு தண்ணீர் மேல் மட்டத்தில் உள்ளதோ அந்த இடம் இயற்கையான  உயிர்சக்தி அதிகம் உள்ள இடம் ஆகும். ஆகவே எங்காவது போர் நீங்கள் போடும் போது முதல் ஐம்பது அடிக்குள் தண்ணீர் வந்தால் மிகமிக நன்றாக உள்ள இடம் ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து,பிரமஸ்தான வாஸ்து,
நமது பழந்தமிழர்களின் ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com