வீடுகளுக்கு அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் பற்றிய அற்புத விளக்கம் வேண்டுமா?

contemporary interior with purple classic sofa – rendering. the image on background is a my photo

வீட்டின் வர்ணங்கள்

வாஸ்துவிற்கும் நிறங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஒரு கேள்வியை கேட்டால்,இல்லை என்று சொல்ல முடியாது.இந்த இடத்தில் வாஸ்துவிற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்று  யாராவது சொல்லிருந்தாலும்,அவர்களே நவகிரகங்களின் நிறத்தினை தான் அவர்களே மற்றொரு இடத்தில் வாஸ்துவிற்கும்,ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றும் கூறுகின்றனர்.  ஏன் நானே கூட ஒரு காலத்தில் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளேன்.ஆனால் எனது பல வீடுகளை ஏறிப்பார்த்தபிறகு ஜோதிடத்திற்கும்,வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டு அதனை எவ்வளவு தூரத்தில் வைத்து பார்க்க வேண்டுமோ அவ்வளவு நல்லது. என்பது புரிந்தது.
எனெனில் வாஸ்துவும் ஜோதிடமும் ஒரே ரயிலின் தண்டவாளங்கள். என்றும் இணைசேரமுடியாது.ஆனால் இரண்டும் இல்லாமல் ரயில் என்கிற மனித வாழ்க்கையில் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்க்கக்கூடிய சூல்நிலை அமையாது.

வடகிழக்கு பக்கம் உள்ள ஹால் மற்றும் வரவேற்பு அறைகளுக்கு, படிக்கும் அறைகளுக்கு இளம்மஞ்சள் மற்றும் மங்கிய வெள்ளை நிறங்கள் நல்லது.

அதேபோல தென்கிழக்கு அறைகளுக்கு அதாவது சமையல் அறைகளுக்கு,சிகப்பு நிறத்தில் மஞ்சள் கலந்த அமைப்பில் இருக்க வேண்டும்.

தெற்கு மத்திய பகுதிகளுக்கு சிகப்பு வண்ணத்தை உபயோகிக்க வேண்டும்.

வடக்கு மத்திய பகுதிகளில் இளம் பச்சை வண்ணம் பயன் படுத்தலாம்.

வடமேற்கில் வரூம் அறைகளுக்கு ஆரஞ்சு நிறத்தில் வண்ணம் அடிக்க வேண்டும்.

மேற்கு மத்திய பகுதிக்கு நீலம் கலந்த வெண்மை நிறம் சிறப்பு.சாம்பல் நிறம் கூட சிறப்பு.

தென்மேற்கு பகுதிக்கு அடர்ந்த நீலம் அல்லது வெண்மை கலந்த கருபாபு நிறம் சிறப்பு.
மிகச்சிறப்பாக பூஜை அறைகளுக்கு மட்டும் டைல்ஸ் போன்ற விசயங்களை ஒட்டி அந்த அறையின் உயிர் தன்மைக்கு பங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். அங்கு மட்டுமே கிரானைட் மற்றும் மார்பில் போன்றவற்றை பயன் படுத்துங்கள்.அல்லது அந்த அறைக்கு மட்டும் தெய்வத்தன்மைக்கு உரிய நிறத்தினை  எனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்த நிறத்தினை அடித்து வாழ்வில் அனைத்து வித செல்வங்களும் குறைவின்றி பெற்று 16 பேறுகளையும் பெற்று வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com