வீட்டின் வரைபடம் எப்படி இருக்க வேண்டும்?

  வீட்டின் வரைபடங்கள்

சில இடங்களுக்கு வாஸ்து பார்க்கசென்றால் உடனேவரைபடம் கொடுக்க முடியாது.ஏனெனில்

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/Slide1.jp
http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/Slide1.jp

பழைய வீடுகளுக்கு வாஸ்து பார்க்க சென்றால் ஒருமுறைக்கு பலமுறை அந்த வீட்டை சுற்றிப்பார்த்து அங்கிருக்கின்ற வீட்டின் அமைப்பை வரைபடம் வரைந்து பிறகு அந்த வீட்டை எந்த மாதிரி வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு மாற்றம் செய்ய வேண்டும் என்பதனை அவர்களுக்கு விளக்கம் அளித்துவிட்டு பிறகு ஒரு மிக சரியான வரைபடம் ஓரிரு நாட்களில் அவர்களுக்கு தெளிவாக தயார் செய்து வழங்கி வருகின்றேன் என்பதனை இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். இதை நான் எதற்காக தெரிவிக்கிறேன் என்றால் நான் வாஸ்து பார்க்க வரும்போது எனக்கு உடனடியாக வரைபடம் வேண்டும் என்று சிலர் கேட்கின்றார்கள். அதை தவிர்ப்பதற்காக இந்த செய்தியை தருகின்றேன்.

வரைபடம் எப்படி இருக்க வேண்டும்?

சதுரம், செவ்வகம், கட்டிடம் மற்றும் காம்பவுண்ட் அனைத்து அறைகளும் சதுரம், செவ்வகம். கழிவறைகளும், நடைபாதைகளும் சதுரம்,செவ்வகம். கதவு, ஜன்னல்கள் அமைப்பும் சதுரம், செவ்வகம். அனைத்து வாயில்களும் உச்ச வாயில் அமைப்பில் கழிவறை உட்பட.

தரைதளம் எங்கும் வெட்டிய அமைப்பில் இல்லாமல்.

படிக்கட்டு அமைப்பு எங்கும் இழுத்த அமைப்பாக இல்லாமல்.

ஜன்னல் அமைப்பு எந்த திசை அதிக உயரம் அகலம் எந்த திசை குறைந்த அகலம் குறைந்த உயரம் மிக மிக முக்கியம். ஆக மேற்கூறிய விதிகளை கவனித்து வரைபடம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment