வீட்டின் சுற்றுசுவர் இருந்தால் என்ன பயன்?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/15171233_1357018227650521_139228113647220180_n.jpg
chennaivasthu

சுற்றுசுவர் அமைப்பு

சுற்றுச்சுவர் என்பது நம் வாழ்வின் வளத்தினை சுற்றித்தரக்கூடியதாக இருக்க வேண்டும். சுட்டுக் கொண்டு போகும் அமைப்பாக இருக்கக்கூடாது.

காம்பவுண்ட் எப்படி இருக்க வேண்டும் என்றால் தெற்கு, மேற்கு ஜன்னல் அமைப்பை மறைக்கும் உயரத்திற்கு கூட இருக்கலாம், தவறு கிடையாது. ஆனால் வடக்கு கிழக்கு சுவர்கள் ஜன்னல் மட்டத்திற்கு மேல் ஒரு வரிகூட போகக்கூடாது. இது மிக மிக முக்கியம்.

தெற்கு, மேற்கு சுவர்கள் அதிக கனமும், உயரமும் இருக்க வேண்டும், வடக்கு, கிழக்கு சுவர்கள் தாழ்ந்த அமைப்பு, கனம் குறைந்த அமைப்பாக இருக்க வேண்டும்.

காம்பவுண்டில் திறப்பு என்பது மிகச்சரியான உச்ச அமைப்பில் இருக்க வேண்டும். தலை வாயில் நேர்கோட்டில் திறப்பு இருக்க வேண்டும் என்பதற்காக தவறான இடத்தில் வெளி கதவுகள்இருக்கக்கூடாது.

இரண்டு சாலைகள் உள்ளது என்றால் இரண்டு இடங்களில் சரியான உச்ச வாயில் ஏற்படுத்தலாம். காம்பவுண்ட் என்பது வீட்டிற்கு தந்தையைப்போல. அதனால் அங்கு எந்தவித தவறும் நடக்காமல் இருக்க ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசனை தேவை காம்பவுண்ட் அமைக்கும்பொழுது.கட்டாயம் தேவை.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

——————————————————-

vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore, erode, tirupur,
vastu consultant In madurai, trichy, tirunelveli,
vastu consultant in karur,ooty,dindigul,salem,

Leave a Comment