விளக்கு வைத்த பிறகு ஏன் வீடு கூட்ட கூடாது?

விளக்கு
விளக்கு

மகாலட்சுமி

நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு காரியத்திலும், அறிவியல் பூர்வமான விசயங்கள் நாம் அதனை கூர்ந்து கவனிக்கும் போது தெரியும்.

  அந்தவகையில் அந்தக்காலத்தில் மின்சாரம் கிடையாது. சிறியதான விளக்குகள் மட்டுமே இருந்தது. இதனால் இரவு நேரத்தில் வெளிச்சம் பெரியதாக இருக்காது. அதனால் நாம் பயன்படுத்தும்  விலையுயர்ந்த சிறு பொருள்கள் கீழே விழுந்து விட்டால் தேடி எடுப்பது என்பது மிகவும் சிரமம்.

அதனால் இரவில் கூட்டுவது கூடாது. இதுவே பகலில் எனும்போது நமது கண்களுக்கு தெரியும் .அதனாலேயே இரவு நேரமோ,மாலை நேரமோ வீட்டை கூட்டி பெருக்கக்கூடாது என்று சொல்லி வைத் உள்ளனர்.

ஆக மகாலட்சுமி என்பது ஒருவகையில் நமது பொருள்களும் தான்.அதனால்தான் தங்கத்தை  லட்சுமி அம்சம் என்கின்றனர்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com