ஹை சீலிங் என்று சொல்லக்கூடிய உயர்ந்த அமைப்பில் வீட்டின் உள் பகுதிகளில் ஏற்படுத்தலாமா?

high ceiling house plans in tamilnadu
high ceiling house plans in tamilnadu

high ceilings living room

வீட்டின் ஒரு பகுதியில் உயர்ந்த அமைப்பு என்பது மிகமிக தவறு ஆகும் .இதனை கையாளும் போது மிக கவனமாக கையாள வேண்டும் இல்லையெனில் ஒரு மனிதனின் வாழ்வை புரட்டி போடக்கூடிய விசயமாகப்போய்விடும்.எக்காரணம் கொண்டும் வடக்கும் கிழக்கும் வரவே கூடாது. வரக்கூடிய இடங்கள் என்று சொன்னால் தெற்கும் மேற்கும் வரலாம்.அதுவும்  பிரம்மஸ்தான  இடங்களில் உயர்ந்த அமைப்பு என்பது எனக்கு இனி வாழ்வே வேண்டாம் என்று தேசாந்திர பயணம் மேற்கொள்வதற்கு சமம் வடகிழக்கில் உயர்ந்த அமைப்பில் வீடு கட்டி இருப்பவர்கள் தற்சமயம் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.இப்படிப்பட்ட அமைப்பு ஒருவீட்டின் முதல் குழந்தையை பாதிக்கும் அமைப்பாக ஆகிவிடும்.அது அந்த வீட்டிற்கு முதல் குழந்தை அந்தவீட்டின் குடும்ப தலைவராகக் கூட இருக்கலாம்.அல்லதுஅந்த வீட்டின் குடும்ப தலைவியாகக்கூட இருக்கலாம்.அந்த வீட்டின் முதல் மகனாகக்கூட இருக்கலாம்.

high ceilings living room
high ceilings living room

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து,பிரமஸ்தான வாஸ்து,
நமது பழந்தமிழர்களின் ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

high ceilings living room
high ceilings living room