ஒருவர் அரசியல் வாழ்வில் புகழ் பெற முடியுமா?

Fame in political life
Fame in political life

Fame in political life

வாஸ்து ரீதியாக மற்றும் ஜோதிட ரீதியாக அரசியல் பணி செய்வதற்கு எந்த அமைப்பில் கிரகங்கள் மற்றும் வவாஸ்து அமைப்பில் எப்படி இருக்க வேண்டும் என்பதனை இக்கட்டுரை வாயிலாக பார்ப்போம்.

  கிரகங்களில் தலைவர் என்றால் சூரியன் ஆவார்.ஆக சூரியனே அரசாங்கம் என்கிற தேரை இயக்க சக்தியை ஒரு மனிதனுக்கு கொடுப்பவர் ஆவார். அடுத்த  நிலையில் எள்ள கிரகம் குரு பகவான் ஆவார். ஒரு மனிதனுக்கு மக்கள் சக்தியை கொடுக்கும் கிரகம் சனிபகவான்.அடுத்து அதே மனிதன் அனைவரையும் கட்டி காத்து செயல்பட வைப்பவர் செவ்வாய் ஆவார். அரசியல் அறிவை கொடுத்து அதனை திறம்பட எங்கு பேச வேண்டும் எங்கு பேசிக்கூடாது என்கிற அறிவினை கொடுக்கும் ஒரே கிரகம் புதன் ஆவார்.ஆக ஒரு மனிதனுக்கு இந்த ஐந்து கிரகங்களும் 1,2,4,6,10பாவங்களின் தொடர்பில் இருக்க வேண்டும். இந்த கிரகங்கள் 5 9 பாவங்களின் தொடர்பு இருந்தது என்றால் என்றும் அவர் தொண்டனாகவே வாழ்ந்து மறைய வேண்டும்.மேற்கூறிய கிரகங்கள் எந்தவித பாதிப்புகளும் அடையாமல் 1 பாவத்தை தொடர்பு ஏற்படும் போது அவரே ஒரு கட்சியின் தலைவர் ஆவார்.

Rahul-Gandhi-political leaders
Rahul-Gandhi-political leaders

வாஸ்து ரீதியாக ஒரு வீட்டின் கிழக்கு திசையே அரசியல் வாழ்விற்கு வழி ஏற்படுத்துகிறது. எக்காரணம் கொண்டும் கிழக்கில் எந்த வித வாஸ்து குறைகளும் இல்லாது இடத்தில் வீடு கட்டியுள்ள இடத்தின் நீளத்தில் காலிஇடங்கள் இருக்கின்ற பட்சத்தில் அந்த வீட்டில் வசிக்கும் நபருக்கு என்றும் அரசியல் செல்வாக்கு இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள்