தொழில் தொடங்க நல்ல மாதம்

வீடு மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க நல்ல நட்சத்திரங்கள் பற்றிய அற்புதமான விளக்கம்.

வீடு மனை வாங்க நல்ல நாள்
வீடு மனை வாங்க நல்ல நாள்

வீடு கட்ட தொடங்க நல்ல நட்சத்திரங்கள்

அசுவினி,ரோகிணி,  பூசம்,அஸ்தம்,சுவாதி,அனுசம்,திருவோணம், சதயம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மனை கால்கோள் போட சிறப்பான நட்சத்திரங்கள் ஆகும். அன்றைய நாள் தாரா பலன் இருக்க வேண்டும். 

தாரா பலன் என்பது வீடு யார் பெயரில் கட்டுகின்றோமோ இடம் யார் பெயரில் இருக்கின்றதோ அவருடைய  பிறந்த நட்சத்திரம் முதல் மனை தொடங்க முடிவு செய்த நட்சத்திரம் வரை என்ன எண்ணிக்கை வருகிறதோ, அதனை 9 ஆல் வகுக்க மீதம் என்ன வருகிறதோ, அந்த எண் ஒற்றைப்படை எண்ணிக்கை வர வேண்டும்.

மேற்கூரிய நட்சத்திரங்கள் அனைத்து கால் அற்ற உடலற்ற,தலையற்ற நட்சத்திரங்கள் என்று கூறுகின்றோம். அதன் விளக்கம் யாதெனில் ஒவ்வொரு நட்சத்திரங்களும்,ஒரு ராசியில் சராசரியாக இரண்டேகால் நட்சத்திரங்களாக வருகின்றன.இதனை 12 ராசிகளுக்கு பிரித்து வழங்கும் போது ஒவ்வொரு நட்சத்திரங்களின் பாதங்கள் பிரிந்து விடுகிறது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

whatsapp no :
+91 9965021122.

+91 83000 21122,

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

தொழில் தொடங்க நல்ல மாதம்
தொழில் தொடங்க நல்ல மாதம்

error: Content is protected !!