
வீடு கட்ட நல்ல மாதங்கள்
வைகாசி,ஆவணி,கார்த்திகை, மாசி ஆகிய நான்கு மாதங்கள் வீடு தொடங்க,மற்றும் தொழிற்சாலைகள் கட்டிடவேலைகள் தொடங்க அற்புதமான மாதங்கள் ஆகும்.சித்திரை மற்றும், ஆடி,ஐப்பசி, தை போன்ற மாதங்கள் நகரும் மாதங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது . இதனால் ஆடி மாதம் தவிர மற்ற மாதங்களில் வீட்டு வேலைகளும்,மற்ற கட்டிடங்களின் வேலைகளையும்,தொடங்குகின்றனர்.என்னப் பொறுத்தவரை இந்த மூன்று மதங்களையும்,தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மத்திம பலன்களையே கொடுக்கும்.அப்படி இருந்தாலும்,தை மிதம் என்பது சூன்ய மாதம் என்று சொல்லப்பட்டு விலக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் வாஸ்து நாள் வந்தால் அந்த நாளில் மனைகோளும் விசயத்தை வைத்து கொள்ளலாம்.என்று சொல்கின்றனர்.என்னந்பொறுத்தவரை .வாஸ்து நாளில் மனைகோளும் செயலை செய்யுங்கள். ஆனால் அந்தநாள் ஒரு முகூர்த்தம் உடைய நல்லநாளாக இருக்க வேண்டும்.அப்படிஇல்லையெனில் வாஸ்து நாளில் வீடுகட்டும் வேலையை தொடங்க வேண்டாம்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,
whatsapp no :
+91 9965021122.
E-mail:
jagan6666@gmail.com
www.chennaivathu.com
www.chennaivastu.com
