செவ்வாய்க்கிழமை நல்ல நாளா?

Good day on Tuesday?
Good day on Tuesday?

மங்களவாரம்

செவ்வாய் என்றால் மங்கள கரமான  வார்த்தை. செவ்வாய் தோஷம்  என்றால் சிலர் பயப்படுவார்கள்  அது  நம்எண்ணெத்தில்  தான் உள்ளது. செவ்வாய் தோஷம்  உள்ளவர்கள் மிகச்சிறந்த வர்களாக  இருப்பர். நவக்கிரகங்களுள்  மிக ச்சிறந்த கிரகம்  செவ்வாய் கிரகம். செவ்வாய்க்கிழமையை  சரியில்லை  என்று சொல்பவர்கள்  வாழ்க்கையில் முழு ப்பயனை அணுபவிக்க முடியாது.

கிரகங்களில் செவ்வாய் ‘மங்களகாரகன்’ என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை ஒரு புனிதமான கிழமையாகும். பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது இந்தக்கிழமையைத்தான். காரணம் இந்தக் கிழமை முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாகும்.

பெண்களுக்கு மாங்கல்ய பலம் அளிப்பது செவ்வாய்தான். செவ்வாய் கிழமை யில் பூமி பூஜை செய்வது மிக நல்லது என மனையடி  சாஸ்திரம்  கூறுகிறது. மங்களகரமான  இந்த செவ்வாய்க்கிழமை யில்  அனைத்து நல்ல செயல்களை  செய்து வளம் பெறுவோம்.

கடன் தீர்க்க செவ்வாய்க்கிழமை உகந்த நாள் ஆகும்.இந்த நாளில் கொடுக்கும் கடன்தொகை மீண்டும் அவர்கள் வாங்கும் சூழ்நிலையை உருவாக்காது. 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNAசெவ்வாய்க்கிழமைTHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com