அதிர்ஷ்டம் பெறுக அன்றாட நிகழ்வுகளில்  வாஸ்து.

shoe stand images
shoe stand images

அதிர்ஷ்டம் பெறுக  வாஸ்து

ஒரு சிலநேரங்களில் வாஸ்து அமைப்புப்படி வீடு இருந்தாலும், அல்லது இல்லாமல் இருந்தாலும்,பணக்கஷ்டத்தை ஒருவர் சந்தித்து தான் ஆகவேண்டும். அப்படி சந்திக்கும் கஷ்டம் நமக்கு அதனை தாங்கும் தன்மையில் இருக்க வேண்டும்.

அதற்கான ஒரு அற்புதமான விளக்கத்தை தருகின்றேன்.அதாவது நமது வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நாமே நமது காலனிகளை வடக்கு, கிழக்கு தலைவாசல் அமைந்த வீடுகளில் வாசலில் முன்பே கழற்றி விடுவார்கள். அது மிகப்பெரிய தவறு ஆகும்.இதனால் அதிர்ஷ்டம் தரக்கூடிய சக்தியை நாம் விரட்டும் தன்மையாக நமதுவீடு மாறிவிடும்.

அதேபோல மேற்கு பார்த்த வீடுகளில் வாயிலில் வலதுபுறத்தில் விடவேண்டும். அதேபோல தெற்கு பார்த்த வீடுகளில் வாயிலுக்கு இடது புறத்தில் விடவேண்டும். 

வடக்கு பார்த்த வீடுகளில் வாயிலுக்கு மேற்கு புறம் நன்றாக தூரத்தில் தள்ளிவிடவேண்டும்.கிழக்கு பார்த்த வீடுகளில் வாயிலுக்கு தெற்கு புறமாக   நன்றாக தள்ளி விட வேண்டும். எந்த அவசரமாக இருந்தாலும்,வாசல் முன்பு செருப்புகளை விடக்கூடாது. இது ஒரு வீட்டில் அதிர்ஷ்ட லட்சுமி வருவதை சூட்சுமமாக தடுக்கும்.

shoe stand images in vasthu
shoe stand images in vasthu

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)