வாஸ்துவில் பொதுவான ஆலோசனைகள்.

இல்லத்தில் தேனிக்கள் கூடு கட்டுவது மற்றும் வீட்டிற்கு எதிர்மறையான பறவைகள் கூடு கட்டுவது,மற்றும் காகம், ஆந்தை, வவ்வால் ,தோக்குறுவிகள் கூடுகட்டி தங்குதல் போன்ற விசயங்களை ஓரிரு இல்லங்களில் நான் எனது வாஸ்து பயணங்களில் பார்த்திருக்கிறேன்.ஆக இநாத அளவில் ஒரு இல்லத்தில் மனிதர்கள் நடமாட்டமும்,இல்லத்தை இருண்ட அமைப்பாக வைக்கும் போது மட்டுமே நடக்கும்.
ஒருவர் மாதக்கணக்கில் வீட்டினை பூட்டிய அமைப்பாக போட்டுவிட்டு மனித நடமாட்டம் இல்லாது இருக்கும் போது மட்டுமே இந்தமாதிரி விசயங்கள் நடக்கும். இதனைத்தான் நாங்கள் வாஸ்து அமைப்பின் வழியாக இரண்டு மண்டலம் ஏன்று சொல்லக்கூடிய90 நாட்களுக்கு மேல் எந்தவிதமான பொருள்களையும் உபயோகப்படுத்தாது இருக்கக்கூடாது என்கிறோம். இந்த விதி பொருள்களுக்கு மட்டும் பொருந்தாது. நாம் குடியிருக்கும் வீட்டிற்கும் பொருந்தும்.
ஆக ஒரு இடத்தை உபயோகப் படுத்தாது அதிகநாட்கள் திறக்காது பூட்டி வைக்கின்ற போது இந்தமாதிரி நிகழ்வுகள் கட்டாயமாக நடக்கும். ஆகவே தலைவாசலுக்கு தினமும் மஞ்சள் பூசுவது மற்றும் மாவிலை தோரணங்கள் அமைப்பது.மற்றும் வாரம் ஒரு தடவை தலைவாசல் முன்பு இறைவனுக்கு சாற்றிய மாலைகளை வீட்டு நிலவுக்கு சாற்றுவது போன்ற செயல்கள் நல்ல விசயங்களை ஒரு இல்லத்திற்கு கொடுக்கும்.
அதேபோல பழைய வீடுகளின் தொடர்சியான அமைப்பாக விலங்குகளின் தலைகளையும் அதன் தோள்களையும் பாடம் செய்து வீட்டின் சுவர்களில் தொங்க விட்டிருப்பார்கள். இதுவும் வாஸ்து ரீதியாக மிகவும் தவறு ஆகும்.
அதேபோல வீட்டிற்கு எதிர்மறை விசயங்களை கொடுக்கக்கூடிய வகையில் ஒருசில உயிரினங்களை வளர்ப்பதும் தவறானது ஆகும். குறிப்பாக மான் மற்றும் புறா, முயல்,மயில், எலிகளை வளர்பது, மீன்களை வளர்ப்பது,பன்றி இனங்களை வளர்பதும் தவறு.அதேபோல ஆடுமாடுகளை வளர்க்கும் போது தனி அமைப்பினை ஏற்படுத்தி வீட்டில் இணையாத அமைப்பாக தனி அமைப்பினை ஏற்படுத்தி வளர்க்க வேண்டும். இந்த விதி வாஸ்து மீன்களை வளர்பதற்கும் பொருந்தும் ஆகவே வாஸ்து மீன்கள் என்ற பெயரில் செய்யும் வியாபார சார்ந்த விசயமாகத்தான் இதனை நான் பார்க்கிறேன்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
Android App
https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram
E-mail:jagan6666@gmail.com
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.