தொழில்களிலேயே மிக உன்னதமான தொழில் உணவு தொழில்.

food industry 

இருக்கின்ற தொழில்களிலேயே மிக தொழில் உன்னதமான என்றால், உணவுத்தொழில் தான். ஏனென்றால் நாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக நமது வேலைகளை விட்டு அதற்கு என்று

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/Healthy-food-840x340.jpg

    chennaivasthu

பணம் நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால் உணவு விடுதி வைத்திருப்பவர்கள் ஒரு இனிய அன்னதான பந்தலாக அவர்கள் உணவகத்தை மாற்ற முடியும்.

நான் சொல்லக்கூடிய விசயம் என்னவெனில் உணவகங்கள் நடத்துகிறீர்கள் என்றால் சைவ உணவங்களாக மட்டுமே நடத்துங்கள். உணவகங்களில் வடகிழக்கு, தென்கிழக்கு மிக மிக சரியான வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும். முடிந்த அளவு மிக மிக சுத்தமாக வைத்திருங்கள். நமது வீட்டில் எப்படி உணவு சமைப்போமோ, அதுபோல செய்யவும். சுவைக்காக எந்தவிதமான கெமிக்கல் உபயோகப்படுத்தவேண்டாம். அரிசியில் செய்த உணவு மீதம் ஆகிவிட்டால் அந்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து அடுத்த நாள் மதிப்பு கூட்டப்பட்ட உணவாக சொல்லியே விற்பனை செய்யுங்கள் (எ.கா. பழைய சோறு, கெட்டி தயிர் சாதம், புளி சாதம்).

எந்த இடத்திலும் உணவுத் தொழிலில் உண்மையாக இருங்கள். இவற்றிற்கும் மேலாக காலை புதிய உணவு தயார் செய்தவுடன் ஐந்தறிவு படைத்த உயிர்களுக்கு சிறிது உணவு படைத்துவிட்டு வருகின்ற மக்களுக்கு உணவு பரிமாறுங்கள்.

அடுத்ததாக மிக மிக முக்கியமான விசயம் ஒவ்வொரு நாளும் காலை நேரம் மட்டும் உங்கள் வருமானத்தின் ஒரு சதவீத பணத்தை அன்னதானத்திற்காக ஒரு குறைந்த அளவு உணவு பரிமாறுங்கள்.

அப்படி செய்யும்பொழுது உங்கள் உணவு விடுதியின் சமையலறை அடுப்பின் தீ எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் வடலூர் வள்ளல் பெருமான் அடுப்பு போல.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

——————————————————-

vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore, erode, tirupur,
vastu consultant In madurai, trichy, tirunelveli,
vastu consultant in karur,ooty,dindigul,salem,

Leave a Comment