Vastu solution for eye related diseases

கண் சம்பந்தமான நோய்களுக்கு வாஸ்து தீர்வு என்பது உண்டா?

Vastu solution for eye related diseases
Vastu solution for eye related diseases

கண் சம்பந்தமான நோய்களுக்கு வாஸ்து தீர்வு

 

உடலில் எந்த பாகம் இல்லாமல் கூட சமாளித்து வாழ்ந்து விட முடியும். ஆனால் கண் என்கிற உறுப்பு இல்லாமல் வாழ்வது என்பது கடினமான வாழ்க்கையாக அமைந்து விடும்.

நம்முடைய இந்திய சாஸ்திரத்தின் ஒரு அற்புதமான கலையான ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவானை கண்களுக்கு காரகம் வகிப்பவர் என்கின்றனர் நமக்கு சாஸ்திரத்தை அளித்த முன்னோர்கள்.

ஆக கிழக்கு திசையில் இடம் என்பது இல்லாது எல்லைவரை கட்டிடங்களை கட்டியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பாக ஆண்கள் மற்றும், அந்த இல்லத்தின் இரண்டாவது வாரிசுகளுக்கு அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கண் சம்பந்தப்பட்ட நோய்களும் பார்வை குறைபாடுகளும் கட்டாயமாக இருக்கும்.இளம் வயதிலேயே கண்ணாடி அணியும் சூல்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.தோல் சம்பந்தமான சரும நோய்கள் கூட கிழக்கு பகுதியில் இடம் இல்லாமல் போகும் போது உறுவாகும்.

இப்படிப்பட்ட இல்லத்தில் வசிக்கும் மக்கள் தினமும் சூரிய பகவானை இளங்காலை நேரத்தில் பார்க்க வேண்டும். இதனை ஒரு பயிற்சி போல செய்ய வேண்டும். அதாவது சூரியனை ஒரு நிமிடம் பார்க்க வேண்டும். பிறகு வானத்தை தூரப்பார்வையாக பார்க்க வேண்டும்.அருகில் உள்ள ஒரு பொருளை ஒரு நிமிடம் விடாமல் பார்க்க வேண்டும். மீண்டும் சூரியனை பார்க்க வேண்டும். தொடர்ந்து இதுபோல செய்யும் போது பார்வைக்கோளாறுகள் நீங்கும். எது எப்படியோ கிழக்கில் இடம் விட்டு வீடு கட்டுவது வாஸ்து அமைப்பில் நல்லது.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

best vastu consultant in chennai
best vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.