உறவுகளில் சண்டை உள்ளதா?

சண்டை

உயிலுக்கும் உயிருக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு. இயல்பாக ஒருவர் வாழ்ந்து, சொத்துக்களைச் சேர்த்து, அனுபவித்துவிட்டு, மீதியை விட்டுவிட்டு இறந்துவிடுகிறார். இறந்தவர் சொத்துக்கள் யார் யாருக்குப் போகவேண்டும் என்பதில் அவரின் ரத்த உறவுகளில் சண்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். ஏற்கனவே அவ்வாறு சண்டைகள் நடந்திருக்கும்போல, அதனால்தான், மதங்கள் உள்ளே புகுந்து இந்த சட்டாம்பிள்ளை வேலைகளைச் செய்து, ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி அதைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி, அது காலப்போக்கில் சட்டங்களாக ஆகிவிட்டிருக்க வேண்டும். சண்டை வராமல் சட்டங்கள் வர வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு வாழும் கூட்டத்துக்குள் சண்டை வந்தால் அங்கிருக்கும் பெரியவரை பார்த்து குறைகளை கூறி வழிதேடிக் கொள்வோம்.

elationships are created by a Vastu-friendly home,
relationships are created by a Vastu-friendly home,
Astrology Expert , Nameologist ,Gemology & Fengshui Master,Global Vaastu,Vaastu Corrections
Astrology Expert , Nameologist ,Gemology & Fengshui Master,Global Vaastu,Vaastu Corrections
improve your business finances with Vastu. Happy Relationships
improve your business finances with Vastu. Happy Relationships
improve your business finances with Vastu. Happy Relationships
improve your business finances with Vastu. Happy Relationships