வாஸ்துவில் தென்மேற்கு கழிவறைகள்

easy vastu tips
easy vastu tips

வாஸ்து பயண கட்டுரை

ன்னை வாஸ்து பார்பதற்கு தொலைபேசி மூலமாக ஒரு நண்பர் என்னை அழைத்தார். எனது வாழ்க்கையில் மிகச் பெரிய சிரமங்களை சந்தித்து வருகின்றேன்,தங்கள் எனக்கு வாஸ்து ஆலௌசனை வழங்கி எனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களில் இருந்து வெளியேற வழி சொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தார்.ஆக அவரை சந்திக்க சென்றவகையில் இந்த கட்டுரை.

     

இன்றைய பாகிஸ்தான் சார்ந்த இந்தியாவின் கட்டிடகலை மரபு கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்னாலே தோன்றிவிட்டது எனலாம்.அதாவது அதன் படிமங்களை இன்றைய பாகிஸ்தானின் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவின் சிந்து வெளி நாகரிகத்தில் நமது இன்றைய இந்தியாவில் குஜராத்தில் தோலவீராவில் பார்க்க முடியும். கட்டிடம் கட்டுவதில் மிக நீண்ட அனுபவம் உடைய வாஸ்து சாஸ்திரம் தெரிந்த வல்லுனர்கள் திட்டமிட்டப்படி ஒரு கட்டிடம் உருவாகும் போதும் உருவாக்கம் பெற்ற பிறகும் என்னென்ன நிகழ்வுகள் நிகழ்கின்றன என்பதை மிக ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தி கண்டறிந்து தான் வாஸ்து அறிவியல் ஆகும். பஞ்சபூத சக்தி முறைதவறி போனால் உலகத்தின் செயல்முறை முற்றிலும் நின்று விடும். அதே போன்று தான் பூமியின் உயிர் சலனத்திற்கும் பொருந்தும். கட்டிடம்  கட்ட நிலத்தை பள்ளம் தோண்டி அஸ்திவாரம்  அமைக்கும் போது அது சரியான கோணத்தின் நீள அகலத்தில் இருந்தால் அந்த கட்டிடத்திற்குள் நல்ல வடகிழக்கு மின்காந்த அதிர்வெலைகள் நிறைந்திருக்கும். தவறான அமைப்புகள் இருந்தால் நிச்சயம் எதிர் மறையான நிகழ்வுகள் தான் ஏற்படும் என்று விளக்கமாக சொல்லி அவரின் இல்லத்தில் வாஸ்து ஆராய்ச்சி செய்தேன்.
 

வாஸ்து பயண கட்டுரை
வாஸ்து பயண கட்டுரை

  நான் எதிர்பார்த்த படியே நைருதி என்ற தென்மேற்கு மூலையில் கழிவறை ஏற்படுத்தி வீடு கட்டி இருந்தார். பள்ளம் தோண்டப்பட்டு கழிவுநீர் வெளியேற அமைப்பு ஏற்படுத்தி அது மட்டுமல்லாமல் தென்மேற்கு திசை நோக்கிய தண்ணீர் வழிந்து செல்வது போல் அமைத்திருந்தார். வடமேற்கு திசையிலுள்ள வாயு மூலையில் சமையல்கட்டு அமைக்கப்பட்டிருந்தது.அதன் உணவு உண்ணும் அறை தென் மேற்கில் உள்ள கழிவறை அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. இப்படி இருக்கும் ஒரு உள்ள வீடு  மிகப்பெரிய வாஸ்து  குறை உடைய வீடு தான், இதனை மாற்றம் செய்து கொடுத்த சில மாதங்களில் அவரின் வாழ்வில் ஒரு சில மாற்றங்கள் நடந்து தற்போது நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)