சொந்த வீட்டில் வசதியாக வாழும் யோகம் யாருக்கு கிடைக்கும்?

Dreams of own house for vastu
Dreams of own house for vastu

சொந்த வீடு கனவுகள்

ஒருவர் வாஸ்துபடி இடம் வாங்க வேண்டும் என்றால்.முதலில் ஓரளவுக்கு வாஸ்து அமைப்புள்ள ஒரு வீட்டில் முதலில் குடியிருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே ஒத்த கருத்துடைய நண்பர்கள் மட்டுமே இணைவது போல ஒரு ஒத்த வாஸ்து அமைப்பு உள்ள வீட்டிற்கு செல்ல முடியும்.

ஒரு மனிதனுக்கு ஜாதக ரீதியாக ஒரு வீடுகட்டும் யோகம் என்பது வாஸ்துவிற்கு அப்பார்ப்பட்டு  ஜோதிடத்தில் 4ஆம், இடம் தீர்மானிக்கும்.அதற்கு துணையாக 2ஆம்,11ஆம்,இடங்கள் துணை புரிய வேண்டும்.4ஆம் வீட்டினை ஆராய்ந்து முடிவு செய்து விடலாம்.இந்த இடத்தில் நான்காம் வீட்டின் அதிபதி யார் அவர் என்ன நிலையில் இருக்கின்றார்.அவர் எங்கு உள்ளார் எவரோடு இணைந்து உள்ளார்.என்று தெரிந்து செயல் படவேண்டும்.

ஒருவருக்கு வீடு என்பது வீட்டில் நான்கு நபர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்களின் நான்காம் பாவ நிலையை கருத்தில் கொண்டு,4ஆம்வ பாவம் யாருக்கு பலம் பொறுந்திய  அமைப்பில் உள்ளதோ அவரின் பெயரில் வீட்டை அமைக்கும் போது.எந்தவித தடங்களும் இன்றி வீடு நன்றாக அமைந்துவிடும்.எப்பாடுபட்டாவது நான்காம் பாவ அதிபதியோ நான்காம் பாவம் ஒரு மனிதனுக்கு நன்றாக இருக்கின்ற பட்சத்தில் ஒரு நல்ல வீட்டில் வாழக்கூடிய சூல்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.

Dreams of own house for vastu
Dreams of own house for vastu

 

 

 

 

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Dreams of own house for vastu
Dreams of own house for vastu