Vastu according to the gateway

வாஸ்துவில் தவறான தலைவாசல் படிக்கட்டுகள்

வாஸ்துவில் தவறான தலைவாசல்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்பாக தலைவாசலின் #படிக்கட்டுகள் இருப்பது தவறு ஆகும்.புதிதாக #கட்டிடம் கட்டும் ஒருசில #மக்கள் சாஸ்திரங்களை பார்க்காமல் தவறான அமைப்பாக கட்டி விடுகின்றனர்.

இதனை #முதல்கோணல் முற்றிலும் கோணல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.இப்படி இருக்கும் இல்லங்களில் #பெரிய_வாஸ்து_தவறுகள் கட்டாயமாக இருக்கும். ஆகவே இதுபோல கட்டிக்கொடுக்கும் நபர்களின் இல்லங்களை வாங்கும் மக்கள் கட்டாயம் #வாஸ்துநிபுணரின் துணை கொண்டு சரிசெய்த பிறகு #குடியிருப்பதும், #குடியேறுவதும் நல்லது.

மீண்டும் ஒரு அற்புதமான தகவலுடன் சந்திப்போம்.
பிரபஞ்ச சக்திகளுக்கும் இறைசக்திகளுக்கும் இதனைப் படிக்கும் உங்களுக்கும் எனது அன்புகலந்த நன்றிகளுடன்,

மேலும் விபரங்களுக்கு,

www.chennaivasthu.com

உங்கள்
#Arukkani_A_Jagannathan
#chennaivastu
#chennaivasthu
என்றும் #வாஸ்து
சார்ந்த #சமூக_பணியில்±919965021122
+918300021122

நடக்க நடக்க பாதை,,
நம்பிக்கை தான் வாழ்க்கை.
#நல்லதே_நினைப்போம்.
#நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
#நலமாக_வாழ்வோமாக.