புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?

non-veg
non-veg

அசைவம் உண்பது பாவம்

அசைவம் உண்பது என்பது தவறாக இருந்தாலும், ஒருசில மக்களால் அந்த பழக்கத்தை விட முடிவது என்பது சிரம படும் செயலாக தான் இருக்கின்றது.  புரட்டாசி மாதம்  மழை தொடங்கி எப்பொழுதும்,மழை பெய்து கொண்டிருக்கும் மாதம் ஆகும். இதனால் பூமியின் சூடு வெளியில் வரும் காலம் இந்த மாதமே ஆகும்.இந்த சூடு வெயில் கால வெப்பத்தை விட கெடுதல் தரக்கூடியது.

இந்த காலத்தில் அசைவம் உண்பது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்திற்கு தீங்காக அமையும். இதன் காரணமாக புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினார்கள் நமது முன்னோர்கள். மழைக்காலத்தில்  எப்பொழுதும் காய்ச்சல் சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். இதனை துளசி கட்டுப்படுத்தும்.  ஆகவே அசைவம் விளக்கி  புரட்டாசி மாத பெருமாள் கோயில் வழிபாட்டினை ஏற்படுத்தினர். 

அதேபோல  ஜோதிடத்தில்  காலபுருச தத்துவ அடைப்படையில் தமிழ் மாதம் புரட்டாசியில் சூரியன் கன்னி ராசியில் இருப்பார்.ஆக சூரியன் என்பது ஒவ்வொரு ஜாதகருக்கும்,ஆத்ம காரகன் என்று சொல்லக்கூடிய உயிர் காரகன் ஆவார். ஜாதகத்தில் 6ம் இடம் என்பது ருண ரோகஸ்தானம் ஆகும்.  கோட்சார நிலையில் கன்னிக்கு சூரியன் வரும் காலத்தில் எதாவது உடல்நிலை பாதிப்பு வரும் அதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக புரட்டாசி விரத வழிபாடு ஏற்படுத்தினார்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com