disadvantages of vastu shastra

ஏன் வாஸ்து ஆலோசனை முதலில் தேவை?

watertank vastu
watertank vastu

வாஸ்து ஆலோசனை

இன்று வாஸ்து பயணமாக கோயமுத்தூர் நகர் ஒரு சென்று இருந்தேன்.ஒரு அரை ஏக்கர் அளவில் ஒரு இடத்தில் நடுவில் சாலை அமைத்து இரண்டு பக்கமும்  மனைகளாக அமைத்து முன்பு உள் இடத்தை விற்பனை செய்து விட்டார். பிறகு பின்புறம் உள்ள இடத்தை மொத்த தெருவும் நடுவில் மோதுகின்ற அமைப்பாக வைத்து இருந்தார்.இந்த இடத்திற்கு வடகிழக்கில் மிகப்பெரிய தொட்டியை கட்டியுள்ளார். இதன் கட்டிய மதிப்பு பத்து லட்சம்  ஆகும்.ஏனெனில் இவர் தண்ணீர் அதிகம் தேவைப்படும் துறையில் இருப்பதால், ண்ணீர் பஞ்சம் வந்தால் வாங்கி ற்ற வேண்டும் என்பதற்காக பெரிய தொட்டியை கட்டிய காரணம் ஆகும்.இந்த இடத்தில்வீடு கட்ட வாஸ்து ஆலோசனைக்காக என்னை அழைத்திருந்தார்கள்.நான் அந்த இடத்தை பார்த்த கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு மூத்தது பெண்குழந்தையா என்கின்ற கேள்வியை கேட்டுவிட்டு தொடர்ந்து பேசினேன்.

என்னை முதலில் அழைத்து இருந்தால் நீங்கள் விற்ற இடத்தில் இடம் விரையம் ஆகாமல் வீட்டினை அமைத்து இருக்கலாம்.நமக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு மீதி இடத்தை விற்று இருக்கலாம் என்ற தகவலை சொல்லி விட்டேன்.  தற்போது அழைக்கும் போது உங்கள் வீட்டில் மோதும் சாலையை  தொடர்ந்து கடைசிவரை கொண்டு போக வேண்டும். இதனால் உங்களுக்கான இடம் குறைந்து விடும் வேறு வழிகள் கிடையாது. மொத்தமாக உள்ள இடத்தை இரண்டு பாகமாக பிரிக்காத அமைப்பை ஏற்படுத்தி இருக்க முடியும். என்பதனையும் கூறினேன்.

இந்த இடத்தில் எனது ஆலோசனை என்ன வென்றால் என்னை முதலில் அழைத்து இருந்தால், உங்களுக்கு வாஸ்து தெரிந்து இருந்தாலும், ஒரு ஆலோசனை வைத்துக்கொண்டு  செய்வது நல்லது.

watertank vastu
watertank vastu

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து,பிரமஸ்தான வாஸ்து,
நமது பழந்தமிழர்களின் ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

வாஸ்துவும் திருநங்கைகளும்
வாஸ்துவும் திருநங்கைகளும்