
குழந்தைகள் தனது வேலைகளை தனியாக செய்தல்.
குழந்தையின் வளர்ச்சி ஒருங்கிணைப்பைப் பாதிக்கக்கூடிய குறைபாடே டிஸ்பிராக்ஸியா ஆகும், இது அவர்களுடைய இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளை சிறிய அளவில் மற்றும், பெரிய அளவில் பாதிக்கிறது.
இந்த பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குப் தலை சீவுதல், பல் தேய்த்தல், டை கட்டுதல்,காலனிகளை அணிதல், பொருள்களைக் கையில் பிடித்தல், பொருள்களை நகர்த்தி ஒழுங்குபடுத்துதல் அல்லது தான் உட்கார்ந்து இருக்கும் நிலையைச் சமாளித்தல் ஆகிய செயல்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஏற்படும்.
டிஸ்பிராக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குப் பின்வரும் செயல்பாடுகளில் சிரமங்கள் இருக்கும்.பொருள்களைக் கீழே போடாமல் பிடித்துக் கொள்வது மற்றும்,விளையாடும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது தன்னுடைய உடலைச் சரியான ஒருங்கிணைப்போடு கையாளுதல் தெரியாத நிலை மேலும்,எதன் மீதும் மோதாமல் எதையும் தள்ளிவிடாமல் நடத்தல், பட்டன் போடுதல், கத்திரிக்கோல் கொண்டு எதாவது பொருளை வெட்டுதல்,தன்னால் பல செயல்களைச் செய்ய முடியும், விளையாட முடியும், தகவல் தொடர்பில் ஈடுபடமுடியும் என நம்பிக்கையுடன் இருப்பது.

இந்த நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் இதற்கு உதவி பெறவும் பெற்றோர் மற்றும் பணிசார்ந்த சிகிச்சையாளர், பேச்சு சிகிச்சையாளர், சிறப்புக் கல்வி நிபுணர் அல்லது எந்த ஒரு குழந்தைகளுக்கான உளவியல் நிபுணரையும் அணுகலாம்.கூடவே வாஸ்து ஆலோசனையை பெற்று வீட்டில் வாஸ்து சரியான அமைப்பிற்கு கொண்டு வரும் போது இந்த நோய் காணமல் போய் விடும்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:
jagan6666@gmail.com
Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)