ஒரே வீட்டில் இரண்டு இடங்களில் சமயல் செய்யலாமா?

Cooking in two places at home in vastu
Cooking in two places at home in vastu

 

 

 

 

 

 

இரண்டு இடங்களில் சமயல்

ஒரு வீட்டில் எப்படி இரண்டு இடங்களில் சமயல் இதற்கு காரணம் என்ன. இது முழுக்க முழுக்க வாஸ்து அமைப்பு இல்லாத வீட்டில் மட்டுமே இது நடக்கும். நல்ல  பக்காவான நான் சொல்லும் வாஸ்து அமைப்புள்ள வீட்டில் வசிக்கும் போது கட்டாயமாக நடக்காது.மாமியார் மருமகள் சண்டை என்பது இருக்காது.நான் சொல்லுகின்ற அனைத்தையும் செய்கின்ற பட்சத்தில்,இது ஒரு வகை ஆனால் நகர்புறங்களில் தொடர்ந்த அமைப்பில் ஒன்றை ஒட்டிய அமைப்பாக வீடுகள் இருப்பது மிகத்தவறு. ஏனெனில் வடக்கு பார்த்த ஒருவீட்டின் சமயல் அறை மற்றொரு வீட்டின் படுக்கைஅறையின்  மேற்கு புறங்களாக அமைந்து விடும்.இதனால் அக்னிதோசம் என்கிற விசயம் அந்த வீட்டில் ஏற்பட்டுவிடும்.

அதேபோல மொத்தமாக உள்ள அனைத்து தொடர்த அமைப்பில் உள்ள வீடுகளில்100அடிகள் இருக்கிறது என்றால் முதல் கால் பங்கில் உள்ள வீடுகளுக்கு பெரிய தோசங்களை கொடுக்காது.ஆனால் அதனை தாண்டி உள்ள வடக்கு பார்த்த மேற்கு புற வீடுகளுக்கும்,கிழக்கு பார்த்த தெற்குப்புற வீடுகளுக்கும் பாதிப்பினையும் தோசங்களையும் கொடுக்கும். எக்காரணம் கொண்டும் இரண்டு சமயல் அறைகள் ஒரு வீட்டில் இருப்பது என்பது தவறு.இதுவே கீழ்தளம் மேல்தளம் இரண்டாக பிரித்து உள்படிகள் இல்லாது இருக்கும் போது தோசம் கிடையாது.

ஒரே வீட்டில் இரண்டு இடங்களில் சமயல் செய்யலாமா
ஒரே வீட்டில் இரண்டு இடங்களில் சமயல் செய்யலாமா

 

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

ஒரே வீட்டில் இரண்டு இடங்களில் சமயல் செய்யலாமா
ஒரே வீட்டில் இரண்டு இடங்களில் சமயல் செய்யலாமா