Coimbatore vastu visit,கோயம்புத்தூர் வாஸ்து பயணம்.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

கோயமுத்தூர்_வாஸ்து பயணம்

coimbatore_vastu visit

::::வாஸ்து பழமொழிகள்::::

ஒரு உணவை எடுத்துக் கொள்கிறோம் அந்த உணவு தொண்டையை தாண்டி சென்று விட்டால் நாக்கிற்கு ருசி தெரியாது. மக்களுக்கு உணவு பற்றி அல்லது, வயிறு சார்ந்த பகுதிக்கு அதை உணரும் உணர்வு இருக்காது என்று மக்கள் நம்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது .

தொண்டைக்குள் போகும் வரை இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் தொண்டையில் உள்ள செல்கள் மூலமாகத்தான் உணரப்படுகிறது. அதேபோல வயிற்றிலும் செல்களும் இருக்கின்றன. வருகின்ற உணவு காரமாக இருக்கிறதா? இனிப்பாக இருக்கிறதா? துவர்ப்பாக இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளும்.

ஆக நம்மால் உணர முடியா விட்டாலும், ஆனால் வயிற்று பகுதி உணவின் சுவையை கண்டு கொள்ளும்.வாய் என்பது மிக்ஸியை போன்றது .சுவையை உணரும் வேலையை நாக்கிற்கு கொடுத்துவிடுகிறது. அதனை உடனே ஏற்று பற்களால் அரைக்க தொடங்குகிறது. சுவையை பொருத்து அதன் அரைப்பு தன்மை அதிகமாக அல்லது,குறைவாக வேலையைச் செய்யும்.

நன்றாக நொறுக்கி உணவுக்குழாய்கு உணவை அனுப்பும் போது தான் உணவு குளுக்கோஸ் உட்பட பலவித சத்துக்கள் பிரிக்கப்பட்டு, மீதமுள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இந்த வேலையை தொண்டையிலிருந்து வாய் பகுதி வரை ஒரு உடலில் இயக்கம் நடக்கிறது. இந்த பகுதிகளில்ஒரு இல்லத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் ரீதியான கோளாறுகள் இருக்கின்றது என்றால், ஒரு இல்லத்தில் தென்கிழக்கு பகுதியை வாஸ்து ரீதியாக ஆராய்ந்து நிச்சயமாக சரி செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் மந்திரம் பாதி மருந்து பாதி என்பதற்கிணங்க மருத்துவத்தையும் பார்க்கவேண்டும்.வாஸ்து என்கிற வசிப்பிட கலையையும் வீட்டில் தென்கிழக்கு பகுதியில் உட்புகுத்த வேண்டும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

28.12.2019 சனிக்கிழமை கோயமுத்தூர் நகரில் வாஸ்து பயணம் மேற்கொள்கிறேன்.ஆகவே கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் அவினாசி மேட்டுப்பாளையம் உடுமலைப்பேட்டை மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஏற்கனவே நான் வாஸ்து பார்த்த வகையில்,வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் 9965021122 என்ற எனது தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு எனது சேவையை பயன்படுத்தி கொள்ளவும்.

1.வாஸ்து சாஸ்திர அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும், அதோடு பணத்தோடு_பலமாக வாழ #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கன அளவு) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும், #செலவு புள்ளிகள் குறைவாக இருக்கும் அமைப்பிலும், மற்றும் #பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஒருவர் தன்னிறைவு பெற பணம் ஈர்க்கும் வழிகளை தெரிவிப்பதற்கும்,

ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் ஆயாதி மனையடி #குழிகணக்கு இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும். இந்த பூமியில் உள்ள காந்த சக்தி #வாஸ்து என்ற பெயரில் ஒவ்வொரு இடத்தையும் பங்கு போட்டு கொள்கிறது.ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான காந்த புலன் திசைக்கு பொறுந்தும் அமைப்பில் வாசல் இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,

  1. ஜோதிடத்தில் #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் மாற்றத்தை எப்படி பெறமுடியும் என்பதனை சொல்லி கொடுக்கவும்,அதேபோல் ஒரு இடத்தை நிர்வாகம் செய்யும் கிரகம் latitude longitude மூலமாக முடிவு செய்து,அவர்கள் இல்லத்தில் பாஸிடிவ் கிரகமாக யாருக்கு இருக்கிறதோ அவர்கள் பெயரில் இல்லத்தை அமைத்து கொடுக்கவும்,

3 குடும்பத்தில் #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் உறவுகளில் எப்படி மகிழ்ச்சியாக சண்டை சச்சரவு இல்லாது நிம்மதியாக வாழ்வது எப்படி என்கிற ஒரு சில கருத்துக்களை சொல்லி தருவதற்காகவும்,

அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு, மனதை ஒருநிலைப்படுத்தும் நிம்மதி என்கிற மகிழ்ச்சி, மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில் தீர்வுகள்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

chennai_vastu

வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம் #Money_Attraction_Tips #chennai_vasthu

2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்

Andal_Vastu 2015 first batch training expert

ஆண்டாள்வாஸ்துவின் 2015 முதல் வாஸ்து வகுப்பில்#பயிற்சி எடுத்த #வாஸ்துநிபுணர்)

2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம். pollachi vastu Vastu Consultant in Pollachi – List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja room, shops in Pollachi and get vaastu  பரிகாரம் இல்லாத வாஸ்து நிபுணர் (Parikaram illatha … Pollachi. Consultant for Vasthu. Self-Employed. Vastu consultant. Business.

தேடல் முடிவுகள்

இணைய முடிவுகள்

Best vastu Consultants In Coimbatore