தொழிற்சாலைக்கு சரியான வாஸ்து தீர்வு

industry vastu

மிகப் பெரிய தொழிற்சாலையாக மேலும் மேலும் மாற்றம்  ஒரு நாட்டின் முன்னேற்றம் விவசாயத்திலும், தொழிற்சாலையிலும் தான் உள்ளது. அந்த வகையில் தொழிற்சாலை முதலாளியின் முன்னேற்றம் மட்டும் சம்மந்தப்பட்ட விசயம் கிடையாது. அந்த தொழிற்சாலையை நம்பி 50 முதல் 50000 நபர்கள் வரை கூட வேலை செய்வார்கள். அந்த தொழிற்சாலை மிகச்சரியான வாஸ்து அமைப்பில் இருக்கும்பொழுது அந்த தொழிற்சாலையை நம்பி வாழும் அந்த நபர்களும், அந்த நபர் சார்ந்த சிறப்பாக வாழ முடியும். இதற்கு துணையாக அந்த நிறுவனத்தின் … Read more

மனைக்கோள் சூட்சுமம்

thisai

திசைகளும் மனைக்கோள் சூட்சுமமும். வாழ்க்கையில் வளமான வாழ்வு இல்லாமல் வாழ்கின்ற மனிதர்களை திக்கற்றவர்கள் என்கின்றோம்.திக்கற்றவர்கள் என்றாலும் திசையற்றவர்கள் என்றாலும் ஒன்றுதான். அந்தவகையில் நம் இடம் திசைகாட்டிக்கு அனுசரித்து இருக்கும் போது நாம் கட்டுகின்ற வீடு திசைக்கு சரியான அமைப்பில் இருக்கும்.அப்படி இல்லாது இருந்தால் திசைக்காக நான் வீட்டை சரி செய்கின்றேன்என்று சொல்வது மிகப்பெரிய தவறு. இதனால் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு தென்மேற்கு வடகிழக்கு திசைகள் வளர்ந்து திசைகள் மூலமாக வாஸ்து குறை ஏற்பட்டு விடும். இந்த இடத்தில் … Read more

vasthu for land வளமான வாழ்வுக்கு வாஸ்து இடத்தேர்வு

நமது இடத்தின் சுற்றுப்புற பகுதிகள்   வீடு கட்ட நினைப்பவர்கள் கட்டடத்திற்கு முக்கியதுவம் கொடுப்பதற்கு நேரத்தினை செலவிடுவது போல மனைகளுக்கு நேரம் ஒதுக்குவது கிடையாது. இடம் வாங்கி கட்டிடம் கட்டத் தொடங்கி வீட்டின் மேற்கூரை போடும் போது வாஸ்து ஆலோசனைக்கு சில மக்கள் அழைக்கின்றனர்.இது மிகமிக தவறு. ஏன் என்றால் இந்த இடத்தினில் வாயில் அமைப்பு,ஜன்னல் அமைப்புகள்,படி அமைப்ப இப்படி வாஸ்து விதிகளுக்கு முரணாக அமைத்து விடுகின்றனர்.இந்த இடத்தினில் எனது தாழ்மையான விண்ணப்பம் என்னவெனில், எதுவாக இருந்தாலும் … Read more

மனைக்கு எங்கே அதிக எடை உள்ள பொருள்களை வைக்க வேண்டும்?

வாஸ்து அமைப்பில் எடை அளவுகள். கடைக்கு சென்று ஒரு பொருள் வாங்குகின்றோம் என்றால்,அந்த பொருளை எடை போட்டு மட்டுமே கடைக்காரர் நமக்கு கொடுப்பார்.அதில் எடை அதிகம் இருந்தால் அவருக்கு லாபத்தில் குறையும் நமக்கு குறைந்தால் நாம் கொடுக்கும் பணத்திற்கு பொருள் வராது.இது அனைத்து இடங்களுக்கும் பொறுந்தும். இயற்கை எல்லா உயிரினங்களையும் சம எடை அமைப்பில் தான் படைத்துள்ளது.உதாரணமாக மனிதனின் உருவத்தை நாம் எடுத்துக்கொண்டால்,தலை, உடல், கால்கள், ஒரே அளவுள்ள அமைப்பில் இருக்கிறது. அதாவது தலை ஒரு பாகம்,உடல் … Read more

vastu for office அலுவலகங்களில் வாஸ்து அமைப்பு

அலுவலக வாஸ்து: Vasthu for Office       நாகரீகம் மிகுந்த இந்த காலத்தில் இப்போது இருக்கின்ற இளைய சமுதாயம் எந்தவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் தன்னுடைய மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு ஒரு சில காலகட்டங்களில் சிரமப்படுகிறார்கள். அதற்கு காரணம் தன்னுடைய வீடும் தன்னுடைய சொந்த அலுவலகத்தில் தவறான அமைப்பு ஆகும். அந்த வகையில் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டு நமது அலுவலகம் இருக்க வேண்டும். தென்மேற்கு பகுதியில் தான் அந்த அலுவலக உரிமையாளர் … Read more

வாஸ்து படி வீடு கட்டினால் கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா?

Best Vasthu Consultant in Chennai

       வாஸ்து ரகசியம் வாஸ்து படி வீடு கட்டினால் பணம் ஆயுள் பெறுகுமா? கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா? இந்த இடத்தில் நான் சொல்வது பணம் என்றால் எவ்வளவு வேண்டும்?.ஆயுள் என்றால் எதுவரை?.பணத்தின் மூலமாக அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்து விட்டால் சந்தோசம் வந்து விடுமா?.உடல்நலம் குன்றி கட்டிலில் கிடந்து யாரும் நம்மை பார்க்காமல்,உறவுகள் யாரும் இல்லாமல் இறந்தபிறகு சொல்லுங்கள் வருகின்றேன் என்று சொல்கின்ற நபர்களைதுன்பத்தில் கஷ்டப்பட்டு நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் பயன் உண்டா?. நம்முடைய … Read more

வாஸ்து மூலம் ஒரு சின்ன மாற்றம்

சின்ன சாவியாக தான் எனது வாஸ்து ஆலோசனை இருக்கும் வாஸ்துவிற்காக நான் ஒரு இடம் ஆலோசனை செல்கின்றேன் என்றால் ,அவர்களுக்கு என்ன பிரச்சினை எதற்காக என்னை அழைத்துள்ளார்கள் என்பதனை தெரிந்து கொண்டு. அப்படிப்பட்ட பிரச்சினைக்கு வாஸ்து மாற்றம் செய்தால் பொருளாதார ரீதியாக பெரிய செலவு வைக்காத படி ஒரு சின்ன மாற்றம் வாஸ்து ரீதியாக செய்யும் போது அவர்களின் அனைத்து பிரச்சினைகளை தீர்க்க உதவக்கூடிய ஒரு சின்ன சாவியாக தான் எனது வாஸ்து ஆலோசனை இருக்கும். அங்கு … Read more

error: Content is protected !!