மனிதர்களுக்கு ஏற்படும் வெண்புள்ளி

மனிதர்களுக்கு ஏற்படும் வென்புள்ளி

              மனிதர்களுக்கு ஏற்படும் வென்புள்ளி மற்றும் வேறுவிதமான தோல் வியாதிக்கு வாஸ்து காரணமா? மனிதர்கள் வசிக்கின்ற இல்லம் சொந்தமாக இருந்தாலும், அல்லது வாடகைக்கு இருந்தாலும், வாஸ்து படியான விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்று தான்.அதாவது வாஸ்துவின் விதிகள் எப்போதும் எந்த இடத்திலும் பேசும்.அந்தவகையில் ஒருசில வாஸ்து குறைபாடுகள் ஒரு இல்லத்தில் இருக்கும் நபர்களுக்கு நோய்களை உண்டு பண்ணும் .அப்படிப்பட்ட நோய்களில் மிகப்பெரிய அளவில் நோய் உள்ள மனிதர்களின் மனதை பாதிக்கக்கூடிய … Read more

சின்ன விசயங்களின் மூலமாக அதிர்ஷ்டம் பெறுவது எப்படி?

wall tiles design in portico

கட்டிடபொருள்கள் ஒரு சில விசயங்களை நாம் கூர்ந்து கவனித்து செய்யும் போது ஒருவரின் வாழ்க்கை மேம்படும் செயலாக அமைந்து விடும். அந்தவகையில் பேரிய கண்ணாடி தடுப்புகளை வணிக ரீதியான கட்டங்களுக்கு மட்டும் உபயோகித்து கொள்ளுங்கள். வீட்டின் கட்டிடங்களுக்கு வேண்டாம்.இதற்கு விளக்கம் என்ன வென்றால் சூரியனின் ஒளிக்கற்றைகளை நாம் நமது கட்டிடங்களுக்கு படும் அமைப்பில் செய்யாது திருபாபி அனுப்பக்கூடிய செயலாக பார்க்கப்படுகிறது. பளபளப்பாக இருக்கும் டைல்ஸ் போன்றவற்றை கிழக்கு சுவர்களில் வெளிப்புறங்களில் ஒட்ட வேண்டாம்.தற்சமயங்களில் போர்டிக்கோ அமைப்பில் கிழக்கு … Read more

வீட்டின் மூலம் அதிஷ்டம் பெறுக வேண்டுமா?

Vastu Tips: Mirror Placement

வீட்டின் உள் அலங்காரங்கள் வீட்டின் உள் அலங்காரங்களை நமது சவுகரியத்திற்காக செய்யக்கூடாது.அப்படி செய்தால் நமது இல்லத்தில் அதுவே அந்த விசயங்களே எதிர்மறை விசயங்களாக போய்விடும். உள் அலங்காரம் செய்யும் போது திரைச்சீலைகளுக்கு வண்ண கோலங்கள் அமைத்தும்,பெட்ஷீட்களில் பிரிண்ட் செய்யப்பட்டதை பயன் படுத்துவோம்.அதில் மயில் படங்களையும்,இரண்டு மான்கள் ஓடும் அமைப்பில் உள்ள படங்களையும்,அல்லது வீட்டின் உள் கதவுகளில் இந்த மான் படத்தை வரைகலையில் செதுக்கிய அமைப்பாக இருப்பதும் அல்லது மான் படங்களை பிரேம் செய்து மாட்டி வைப்பதும் அதிர்ஷ்டகரமான … Read more

கொங்கு மக்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் உள்ளதா? தீர்வு வேண்டுமா?

அண்ணன்மார் கதையும் கொங்குமக்கள் வாழ்வியலும், குன்றுடையார் கதை,என்றும், அண்ணன்மார் சாமி கதை என்றும் கொங்கு நாட்டில் அழைக்கப்படும். பொன்னர்சங்கர்,அருக்காணி  தங்கத்தின் கதை , ஓர் இன மக்களின் இடப் பெயர்ச்சியையும், அவர்கள் கொங்கு நாட்டிற்கு வந்து ஆதிக்கம் பெற்று இன்று தமிழ் நாட்டில் பொருளாதாரத்தில் வளர்ந்த இனமாக இருக்கிறது. இன்றைய அரசாங்கம் இவர்களை பிற்படுத்தப்பட்ட இனத்தில் இவர்களின் சமுதாய தலைவர்கள் கேட்டு கொண்டதன் பேரில் சேர்த்து இருந்தாலும்.இவர்கள் பிரிட்டிஷ் அரசு அவர்களுடைய ஆராய்ச்சி விசயத்தில் அவர்கள் அளித்துவிட்டு … Read more

வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா?

 உங்கள் வீடு ஆலயத்திற்கு எந்த திசையில் உள்ளது, வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும்,பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,அம்மன் ஆலயத்திற்கு 200அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,கணபதி ஆலயம் மற்றும் அனுமன் ஆலயத்திற்கு … Read more