எருக்கினை தலவிருஷ்சமாக இருக்கும் ஆலயத்தின் சிறப்பு என்ன?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/எருக்கன்-thamil.co_.uk_.jpg

எருக்கினை தலவிருஷ்சமாக இருக்கும் ஆலயத்தின் சிறப்பு என்ன?   சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு.அந்த வகையில் நவகிரகங்களில் சூரியனுக்கு உரிய விருட்சமாக எருக்கு உள்ளது.அப்படிப்பட்ட எருக்கு ஸ்தல விருட்சமாக ஆடுதுறை சிவசூரிய ஆலயம்,திருஎருத்தக்கம் புலியூர்,திருகானாட்டு முள்ளுர்ஆகிய சிவபெருமான் ஆலயங்கள் உள்ளன. மருத்துவ மகத்துவம் கொண்ட தாவரங்கள் இறைவன் குடியிருக்கும் ஆலயத்தின் விருட்சமாக கொலுவிருக்கும்போது அதன் சாந்நித்யம் பன்மடங்கு உயர்ந்து இருக்கும் என்கின்றனர் முன்னோர். தலவிருட்சங்களில் மிகப்பெரிய சூட்சுமம் உள்ளது .அதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.இன்றைக்கும் கூட … Read more

நமது பிள்ளைகளுக்கு கண்டம் என்று ஜோதிடர்கள் சொல்லி உள்ளார்களா?

எனது கோயில் ஆராய்ச்சி பயணத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கணபதி இறைவன்: கணபதீசுரர் இறைவி    :திருக்குழல் நாயகியம்மை தீர்த்தம்      :சக்தி,சூரிய தீர்த்தங்கள் தல விருட்சம் :ஆத்தி மரம் பதிகம்:   அப்பர்,சம்பந்தர்.   குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத் துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய் கரைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச்சரமேய சிறுதொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே. தல சிறப்பு: கணபதி வழிபாட்டின் தொடக்கம் இந்த ஆலயமே.பரஞ்சோதி பெருமான் போருக்கு சென்ற போது வாதாபியில் இருந்து கணபதி பெருமானை கொண்டு வந்தார்.வெற்றியின் … Read more

தலவிருட்சமாக கொண்ட தலங்களை பற்றியும் இந்த தல விருட்சங்களின் மகிமை

வாழையை தல விருட்சமாக கொண்ட இறைவன் குடியிருக்கும் ஊர்   ஊரும், இறைவனின் திருநாமங்களும்: திருப்பழனம்:ஶ்ரீஆபத்சகாயநாதர் திருப்பைஞ்சிலி:    ஞீலிவனநாதர் ஆடுதுறை. :   ஶ்ரீஆபத்சகாயநாதர் குடவாசல்:         ஶ்ரீகோணேஸ்வரர் திங்களுர்:             ஶ்ரீகயிலாசநாதர் தலவிருட்சமாக உள்ள வாழையின் மகத்துவங்கள்: தேக ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் வாழை பழத்தில் அடங்கியுள்ளன.வாழைத்தண்டு சிறுநீரகக் கோளாறை நீக்கவல்லது.வாழைமட்டையின் சாற்றைக்கொண்டே பாம்பின் விசத்தினை உடலில் ஏறாமல் தடுக்கும் சக்தி உண்டாம்,அதனாலேயே நமது முன்னோர்கள் பம்பு கடித்தால் வாழை மட்டை மற்றும் இழைகளின் படுக்க வைத்தனர்.வாழை இலையில் … Read more

பூனைக்கு சிறிய வழி இருந்தால் போதும்.

     சந்தோசமாக வாழ்கின்றோமோ அந்த இடமே மிகப்பெரிய சொர்க்கம். ஒரு முறை   சிவபெருமானும் உமையம்மையும்  வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.உடனே அம்மை இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?”என்று கேட்டார்.சிவபெருமான்,”கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?”என்று கொக்கிடம் கேட்டார்.‘சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?’என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.’அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ,அதுவே எனக்கு சொர்க்கம்.’என்றது கொக்கு.இது மனிதர்களுக்கும் … Read more

ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது தவறா?

ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா?தவறா? வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும்,பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,அம்மன் ஆலயத்திற்கு 200அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,கணபதி ஆலயம் மற்றும் அனுமன் ஆலயத்திற்கு 25அடி … Read more

வாஸ்து அமைப்பில் பணக்காரர் ஆவது எப்படி?