கரு முதல் திரு வரை மனித வாழ்வின் சடங்கு சம்பரதாயங்கள் பகுதி : 1

சடங்குகள் தோன்றிய விதம். நாகரிகம் வளரவளர மனிதனின் ஒழுங்கு முறை பழக்க வழக்கங்களே சடங்குகளாக தோன்றியது என்று கூறலாம். பழக்க வழக்கம் என்பது ஒரு காரியங்களை தொடர்ந்து செய்யும் போது அது சடங்குகளாக மாறிவிடுகிறது. சடங்குகளில் வழக்கம் என்பது ஒரு ஒழுங்கு முறையாக பல குழுக்களாக உள்ள மக்கள் ஒரே மாதிரியாக செய்வது ஆகும். நான் விளக்கங்களாக கூற உள்ள விபரங்களை பல தலைப்பில் உங்களுக்கு வழங்குகின்றேன். எந்தச்செயலுக்கும்,ஒரு வரைமுறைகள் வேண்டும். ஒரு படிப்பு படிக்க வேண்டும் … Read more

நனவாகும் கனவு இல்லம் : 3

building foundation vastu

 தரை கான்கிரீட் (flooring concrete.) முன்பு எழுதிய கட்டுரையில் மேடை மண் கொட்டி அது நன்றாக அமுங்கிய(consolidate) பிறகு 3  இன்ச் கணத்தில் மணல் நிரப்பி அதன் மேலே ஒன்றரை ஜல்லி கலந்து கான்கிரீட் போட வேண்டும். இதன் கான்கிரீட் உயரம் 4 இன்ஞ் கனத்தில் இருத்தல்  வேண்டும். கான்கிரீட் கலவையானது 1:4:8 அளவில் இருக்க வேண்டும்.இந்த இடத்தில் வாஸ்து நிபுணர் ஆலோசனை தேவை ஏனென்றால், இங்கு வாயில் வைக்க இடங்களை  விட வேண்டும்,அதனால் அங்கு தவறுகள் … Read more

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை.

ayudha pooja

ஆயுத பூஜை ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.   இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இந்த விழா ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் நம் கலாசாரத்தை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளாக இருக்கும் சக்தி தேவியான அம்பாளை  பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி, ஒன்பது ராத்திரிகள் விரதம் … Read more

தமிழர் எப்படி வீட்டின் அமைப்போடு வாழ்ந்தார்கள்?

முன்னோர்கள் வீடு

தமிழ் பழமொழிகளும் வாஸ்துவும் நமது பழந்தமிழர் பழமொழிகள் மூலமாகவும்,பாடல்கள் மூலமாகவும், சாஸ்திரங்களை இணைத்து வாழ்ந்து வந்தனர் என்பதற்கு பழமொழிகளே சான்று. பாடல்களே இன்றும் நமக்கு சாஸ்திரங்களாக இருக்கின்றது.ஒரு வீடு கட்டும்போது நாள்,நட்சத்திரம், திசைகள், இடங்கள்,அறிந்துதான் வாழ்ந்து உள்ளனர். இதன் தாக்கம் பெரிதாக இல்லாத நிலைக்கு காரணம் வீடு என்பது தலைமுறைகள் கடந்தவிசயமாக போய்விடுவதால் அடுத்த தலைமுறைக்கு ஒருசில சாஸ்திர சம்பரதாயங்கள் மறந்து விடுகிறார்கள்.இதில் வாஸ்துவும் ஒன்று. வீடுகட்டும் போது நமது முன்னோர் ஜாதகம் பார்த்து செய்வது, வாஸ்து மனையடி … Read more

ஆயுத பூஜை என்றால் என்ன?

ayudha pooja celebration கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே நவராத்திரி விழா ஆகும். கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முப்பெருந்தேவியரையும் 9 … Read more

பணம் ஈர்க்கும் சூட்சும ரகசியங்கள் : 10

பண ஈர்ப்பு விதிகள்

பணம் ஈர்க்கும்  ரகசியத்தின் பத்தாவது விளக்கம்  பணம் குடியிருக்கும் இடங்கள் எப்படி இருக்க வேண்டும். ஏனெனில் நாம் ஒரு இடத்தில் இருக்கின்றோம்  என்று சொன்னால் சுத்தமான அழுக்குகள் இல்லாத இடத்தினில் தானே அமருவோம். அதுபோல நாம் பணம் வைக்கும் இடங்களான பர்ஸ் மற்றும் பணப்பெட்டி போன்ற இடங்கள் எப்போழுதும் பணம் சம்பந்தப்பட்ட பொருள்கள் மட்டுமே இருக்க வேண்டும்.  நீங்கள் பணம் வைக்கும் மணிபர்ஸ் என்றும் கிழிந்த நிலையில் இருந்தால் மாற்றிவிடவும்.முக்கியமாக பணம் வைக்கும் பர்ஸ் ஒரு அதிக … Read more

Ayudha Pooja,navratri

Ayudha Pooja

நவராத்திரி நவ என்றால் ஒன்பது. புரட்டாசி மாதப் பிரதமை துவங்கி நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிற விழா நவராத்திரி ஆகும். அம்மனுக்குரிய பண்டிகைகளில் நவராத்திரி முதன்மையானது. உலகில் அம்மனின் சக்தியே முதன்மையானது என்பதை வலியுறுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது ஒன்பது நாட்களை மூன்று மூன்று நாட்களாக பிரித்து துர்கை அம்மன், மகாலட்சுமி,சரஸ்வதியை வணங்குவார்கள். அம்பிகையின் வடிவமே என்பதை காட்டும் விதமாக கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் அப்படி கொலு வைக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ள … Read more

எதிரிகளால் மிக சிரமமான வாழ்வு வாழ்ந்து வருகின்றிர்களா தீர்வு வேண்டுமா?

vastu-remedies-for-enemies

எதிரி தொல்லைகள் விலக வழிபாடு காவேரியின் வடகரை தலங்களில் சிறப்பு வாய்ந்த தலம் சீர்காழி.இந்த தலத்தில் தான் ஞானசம்பந்த பெருமான் அவதரித்து உமையம்மையிடம் ஞானப்பால் அருந்திய அற்புத தலம். சட்டநாதர் என்று இங்குள்ள பைரவ பெருமான் அழைக்கப்படுகின்றார்.இங்கே மூலவராக பிரம்மபுரீச்வர பெருமான் கீழ்தலத்திலும்,இவர் லிங்கதிருமேனியாக இருக்கின்றார்.அவருக்கு மேலே உள்ள தலத்தில் சிவபெருமான் பெரியநாயகி சமேதராய் தோணியப்ப பெருமானாக வீற்றிருக்கின்றார்.இதற்கு மேலே உள்ள தலத்தில் சட்டநாத பெருமான் வீற்றிருக்கின்றார். இங்கே உள்ள பைரவ திருமேனி அத்தி மரத்தினால் ஆனது.இதனால் … Read more

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்

Shastras to observe when pregnant

பெண்கள் மாதமாக இருத்தல் சாஸ்திரம் கட்டாயமாக மனைவி மாதமாக இருக்கும் போது மலை ஏறுவது கூடாது. மனைவி மாதமாக இருக்கும் போது ஏற்கனவே இருக்கும் தனது குழந்தைகளுக்கோ அல்லது தானோ முடி காணிக்கை செய்யக்கூடாது.வீட்டு பெண்கள் மாதமாக இருக்கும் போது வீடு கட்டகூடாது  மனைவி மாதமாக இருக்கும் போது வீடு கட்ட தொடங்குவதோ,அஸ்திவாரம் எடுப்பதோ,தூண்கள் நிறுத்தும் வேலைகளை செய்யக்கூடாது. . செய்வதும் தவறு. இது இந்த காலத்தில்  பயணம் வேகம் என்பதால் உடனே வந்துவிட முடியும் என்றாலும்,கடல்   கடப்பது என்பது … Read more

குங்குமம் ஏன் பெண்கள் வைக்க வேண்டும்? கணவனை இழந்த பெண்கள் ஏன் குங்குமம் வைக்க கூடாது?

ஸ்டிக்கர் பொட்டு விளக்கம்.குங்குமம் வைப்பதன் விளக்கம். நாம் அன்றாடம் ஒவ்வொரு செயலையும் அதற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமலேயே செய்து வருகின்றோம்.சில விசயங்களை தவறாகக்கூட செய்து வருகின்றோம். எல்லோருமே நெற்றியில் குங்குமம் வைப்போம்.அதற்கு காரணம் என்னவெனில் இரு புருவமத்தியில் ஆக்னா என்கிற சக்கரம் உள்ளது.அதன் உயிர்தன்மையை  ஒவ்வொரு நேரமும் புதிப்பிக்க மஞ்சள் கொண்டு தயாரிக்கப்படும் குங்குமம் உபயோகிக்க படுகிறது. ஆனால் திருமணம் ஆன பெண்கள் இரண்டவது ஒரு குங்குமத்தை நெற்றியில் நடு வகிட்டில் வைப்பார்கள். இதற்கான காரணம் … Read more