அற்புத வாழ்வளிக்கும் இந்திர வழிபாடு

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு

              ஓம் ஐராவதி கஜாரூடம் சகஸ்ராட்சம் சசிபதிம் வஜ்ராயுத தரம் தேவம் சர்வலோக மஹீபதிம் ஓம் ஐம் இந்திராணி ஸஹித இந்த்ர பிம்பம் ஆவாகயாமி எனும் மந்திரத்தைச் சொல்லி வணங்க வேண்டும். அடுத்ததாக வில்வம், வன்னி, மாசி பத்ரம், மாவிலங்கம், துளசி ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு, புருஷ சூக்த மந்திரங்களால் இந்திரனின் 21 நாமாவளிகளை கூறி, அர்ச்சிக்க வேண்டும். ஓம் இந்திராய நம: ஓம் மகேந்திராய நம: ஓம் … Read more

ஆன்மீக விளக்கங்கள் வரிசையில் ஸெளந்தர்ய லஹரி

ஸெளந்தர்ய லஹரி

          என்று ஏன் பெயர் வந்தது என்பது பற்றி பார்ப்போம். ஸெளந்தர்யம் என்றால் அழகு என்று அர்த்தம் ஆகும். ஸுந்தரமாக இருப்பதே ஸெளந்தர்யம் .லகரி என்றால் பிரவாகம் என்று சொல்லக்கூடிய அலைகள் எனலாம்.அதுவும் அடுக்கடுக்காக வரக்கூடிய பொங்கி வரும் பெரிய அலைகள் ஆகும். உலகில் இருக்கின்ற அழகு எங்கிருந்து தொடங்கியதோ,அந்த பரமாத்ம சக்தியை தாய் வடிவில் தலையில் இருந்து கால்கள் வரை அழகு வடிவத்தில் ஒவ்வொரு அங்கங்களையும் பாடல்களாக வர்ணிப்பதே ஆகும். … Read more

கீழ் நோக்கு நாள்

கீழ் நோக்கு நாள்

          கீழ் நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. மேல்நோக்கு நாட்களில் கூறைபோடுதல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளையும் கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், கடைகோல் போடுதல் போன்ற நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளைச் செய்யலாம் என்றும் … Read more

சமநோக்கு நாள்:

சமநோக்கு நாள்:

              அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிரு கசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.

திக்குவாய் கோளாறு நீங்க வேண்டுமா? பேச்சுத்திறமை மேம்பட வேண்டுமா?

மேடைபேச்சு திக்குவாய் கோளாறு நீங்கவும் பேச்சுத்திறமை மேம்படவும் மாணிக்கவாசக  பெருமான் பாடிய அற்புதமான பதிகம் .         பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்குஅரவம், பேசுவதும் திருவாயால் மறைபோலும்?காணேடி! பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை? ஈசன் அவன், எவ்வுயிர்க்கும் இயல்புஆனான்; சாழலோ என்அப்பன், எம்பிரான் எல்லார்க்கும் தான்ஈசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளும்அது, என்னேடீ? மன்னுகலை, துன்னுபொருள், மறைநான்கே, வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினான்; காண்; சாழலோ கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்ஆடை; தாயும்இலி, தந்தை … Read more

எதிரி தொல்லைகள் நீங்க வேண்டுமா?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/09/Tamil-Daily-News-Paper.jpg

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 01 573. அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரிய ராரறி வாரவர் பெற்றியே. 02 574. வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ. 03 575. ஆட்பா … Read more

பாதியில் கட்டாது நிற்கும் வீடு கட்டி முடிக்க வேண்டுமா?

smooth delivery

சுகப்பிரசவம் தாயாரின் உடல்நிலை குணமாகவும், சுகப்பிரசவம் அமைவதற்கும், உறவினர் – நண்பர்கள் நட்பு நன்கு அமையவும், மனை முதலியன திறம்படக் கட்டி முடிப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம். நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே         றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்         சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்         குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே.    1.98.1              கைம்மகஏந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்         செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி         வெம்முகவேழத் தீருரிபோர்த்த … Read more

முதல் தரமான கல்வி வேண்டுமா? நல்ல பேச்சாற்றல் பெற வேண்டுமா?

Tiruvasakam of Manikka Vasakar

  நல்ல பேச்சாற்றல் பெற வேண்டுமா? மாணிக்கவாசக சுவாமிகள் கருணைகொண்டு திருச்சிற்றம்பலத்துடையானை உள்ளத்தில் நினைந்துருகி, பாடிய பதிகம். பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255  என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ? மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256  கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. … Read more

விவசாய விளைபொருள்கள் நன்றாக விளைய, நல்ல வேலையாட்கள் கிடைக்க வேண்டுமா?

Tamil-Daily-News-Paper

                                  நன்றாக நெல் விளையும் பூமி வேண்டுமா? உங்கள் தொழிற்சாலைகளில் உங்கள் நிறுவனங்களின் வேலை செய்யும் நபர்களால் பிரச்சனை ஏற்படுகிறதா? வேலையாட்கள் கிடைப்பது இல்லையா? ஆதற்கான அற்புதமான தீர்வு சுந்தரமூர்த்தி பெருமானின் அற்புதமான பதிகம் பாராயணம் செய்து பலன் பெறுங்கள். 1.நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்;  வாள் அன கண் மடவாள் … Read more

அவமானங்கள், வீண்பழி மற்றும் எந்தக் காரியத்திலும் ஒரு தடை உள்ளதா?

nalvar

இப்பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையும் எனப் பயன்கூறுகிறது           மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால் குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத் தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத என்னடியான் … Read more

error: Content is protected !!