தெரிந்து அறிந்து ஆராய்ந்து செய்தால் வெற்றிதான்.

ஆராய்ந்து செய்தால் வெற்றி

இது தான் வாழ்க்கை

நமது சந்தோஷம் ஒரு பெரிய மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் ஒருவர் தனது பேச்சின் நடுவே, அங்கு வந்திருந்த ஒவ்வொருவரிடமும் ஒரு பலூனைக் கொடுத்து, தத்தமது பெயரை அதில் எழுதச் சொன்னார். எல்லோரும் தத்தமது பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்பச் சொன்னார். பின்னர் அந்தப் பேச்சாளர், “உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள்” என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் அந்த அறைக்குள் … Read more

வெற்றி வேண்டும் என்றால் நாம் மாற வேண்டும்

நமக்கு அது வேண்டும், இது வேண்டும், என்று எதாவது ஒன்றை கேட்டு கொண்டே இருக்க வேண்டும். எவரெஸ்ட்டில் முதன்முதலில் கால்பதித்த டென்சிங், சின்னவயதில் நேபாளத்தின் சாலைகளில் ஓடும்போதும், நிமிரும்போதும்  எவரெஸ்ட் தான் கண்ணில் படும். அப்போது, அவருடைய கனவாக ‘எவரெஸ்ட் மீது ஏறி நிற்க வேண்டும்’ என்ற விதை ஆழமாக விழுந்தது. ஆனால், வீட்டில் சாப்பாட்டிற்கே வழியில்லை. சாதாரண உடையணிந்து எவரெஸ்ட் ஏற முடியாது. அதற்கென்று , ஆடைகள்  ஆக்ஜிசன் சிலிண்டர்கள் தேவை. மலையேறும் பயிற்சி தரும் … Read more

கடன் பிரச்சனை சமாளிப்பது எப்படி?

கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை பணப் பிரச்சினையையும் கடன் தொல்லையையும் சமாளிக்க உதவுகிற ஒருசில கருத்துக்களை நாம் எந்த நேரமும் மனதில் நிறுத்திக் கொண்டால் பெரிய பணக்காரர் அல்லாத நடுத்தர மக்களுக்கு உதவும்.அவர்களும் ஒரு கால கட்டத்தில் பணக்காரர் ஆக முடியும். செலவுகளைத் திட்டமிடுங்கள். “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் #வெற்றி பெறும். ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.தள்ளுபடி விற்பனை போட்டிருக்கிறார்கள் என்பதற்காக எதையுமே அவசரப்பட்டு வாங்காதீர்கள். அந்த பொருள் நமது அன்றாட … Read more

மனம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பு உள்ளதா?

  சக மனிதனின் கஷ்டத்தை சக மனிதன் கேட்காத காரணமாகவே இத்தனை கோயில்கள் மனதில் எந்த நேரமும் எதாவது ஒரு பிரச்சனைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறதா என்றால் அது முழுக்க முழுக்க பணம் சார்ந்த நிகழ்வுகளில் தான் அதிகம் ஏற்படுகிறது என்று #மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். நமது தாத்தா  பாட்டி காலத்தில் இந்த பிரச்சனை கண்டிப்பாக கிடையாது. நெல்லோ, சோளமோ, கம்போ , ராகியோ விதைத்து அதன் கூடவே குழம்பிற்காக பருப்பையும் விதைத்து அறுவடை செய்து ஒரிரு … Read more

கடவுள் என்பவர்உதவி செய்பவரே

god_murugan_images_and_wallpaper_

அனைவருக்கும் இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள் கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் உதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம்.நம் உயிர் வாழ உதவியாய் இருக்கும் உயிரில்லாத, நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் மனிதத் தனம் குறைந்துப் போகும். மனிதநேயம் குறைந்து சுயநலப் புழுக்களாய் பயனற்று … Read more

அற்புதமான வாழ்க்கை வாழ வேண்டுமா?

   உங்களுக்குக் கொஞ்சமாவது துப்பு இருக்குதா?” ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது. அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன. அடிப்படையில் நம் மனித_மூளை இன்னமும் பிரதானமாக … Read more

மகிழ்ச்சி எங்கு உள்ளது?

இல்லை, இல்லை சந்தோஷத்திற்கும், பணத்திற்கும், சம்பந்தமில்லை. பணம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து செலவு செய்து கொள்ளலாம், வியாபாரம் லாபமாகவே நடக்கிறது, ஆனால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா என்ற கேள்வி வருகிறது? இல்லை, இல்லை சந்தோஷத்திற்கும், பணத்திற்கும், சம்பந்தமில்லை. எண்ணங்களின் வேறுபாட்டால் தான் மகிழ்ச்சியை பெறமுடியும். வேலைக்குச் சென்றாலும், வேலை கொடுப்பவராக இருந்தாலும் தங்களின் நிலையை உணர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையேல் மகிழ்ச்சி #மருந்துக்குக் கூட கிடைக்காது. சரி, எப்படி மகிழ்ச்சியை ஏற்படுத்துவது. தொழிலாளராக இருக்கும்போது, தான் செய்யும் … Read more

மிகப்பெரிய வெற்றியாளர்கள் யார்?

நான் தான் தனது நான் தான் பெரியவன் எமன் ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் … Read more

பணம் மட்டுமே வாழ்க்கையாக இருகின்றிர்களா?

உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? பணக்காரர்களுடைய குழந்தை, பணக்காரனாகவே வளர்கிறது. ஏழையுடைய குழந்தை ஏழையாகவே வளர்கிறது. அதே போல உங்கள் குழந்தை, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் வளரும். ஓர் எடுத்துக்காட்டாக உங்களிடம், பர்ஸில் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருக்கிறது . யாருக்கு, பணம் கொடுக்க வேண்டும் என்றாலும் 100 ரூபாய் நோட்டுக்களாகத்தான் கொடுப்பீர்கள். உங்களிடம், பர்ஸில் 10 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் இருந்தால் உங்கள் குழந்தைகள் கேட்டால் உங்களால் 10 ரூபாய்களாகத்தான் … Read more