மனையடி வாஸ்து விளக்கம்

vastu for fire

 ஆயாதி கணித வாஸ்து அமைப்பில் வீட்டின் உள் அளவு சூட்சும பலன்கள் விளக்கம். ஏற்கனவே நான் ஆயாதி வாஸ்து அமைப்பில் மனையடி குழிகணிதம் சார்ந்த விளக்கங்களை அளித்துள்ளேன்.அந்தவகையில் வீட்டின் உள் அளவுகளையும் உங்களுக்காக எனது இணைய தளத்தில் அளித்துள்ளேன்.ஆனால் ஒரு இல்லத்தின் உள் அளவு அமைப்பு மனையடிக்கு சரியாக இருந்தால் மட்டும் போதாது.ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அந்த அறையின் அகலத்தை விட அதிகமாக இருக்கும் போது தீய பலன்களை கட்டாயமாக கொடுக்கும். அப்படி அந்த … Read more

ஆயாதி கணித மனையடி வாஸ்து  சாஸ்திர வயது பொருத்தம் பற்றிய விளக்கம்.

ஆயாதி கணித மனையடி வாஸ்து

வாஸ்து சோடச மனைப் பொருத்தத்தின் மிகமுக்கியமான பொருத்தமான மனையின் வயது சார்ந்த பொருத்தம், வீட்டின் நீள அகலங்களை அடி அளவுகளாக உள்ள அளவினை சிதம்பர கோல் என்கிற சோழப்பேரரசு உபயோகப்படுத்திய மானங்குல அளவாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மானங்குல நீள அகலத்தை பெருக்கி கொண்டு வருவதே கர்ணம் ஆகும்.அந்த கர்ணத்தை இருபத்தேழிற் பெருக்கி,நூறில் வகுக்க வருவதே ஒரு கட்டிடத்தின் வயது ஆகும். இப்படி வருகின்ற மீதி இல்லையெனில் ஒரு கட்டிடத்தின் சோடச மனை வயது நூறு ஆயுள் … Read more

வாஸ்துவில் அம்ச வாழ்வு அளிக்கும்  மனையடி அம்ச பொருத்த பலன் விளக்கம்

ஆயாதி வாஸ்துவில் அம்சபலன்கள் இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் வாஸ்து சோடச மனைப் பொருத்தத்தின் வம்ச பொருத்தத்தின் பலன்களை பார்ப்போம். ஒரு இல்லத்திற்கு வம்ச பொருத்தம் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் வசிக்கின்ற மக்களை வம்சாவழியாக சிறப்புடன் வாழ வைக்கும். அந்த வீட்டில் உள்ளவர்களை எதற்காகவும் மற்றவர்களை சார்ந்து வாழாத ஒரு தனித்திறமையான வாழ்வு கிடைக்கும்.  வம்ச பொருத்தம் என்பது நான்கு வகைப்படும். அந்த நான்கு வகைகளுக்கும் நின்கு விதமான பலன்கள் உண்டு.அவைகள் எனும்போது ஆட்சி வம்சம், … Read more

வாஸ்து சாஸ்திரமும் மனையடி ஆயாதி வாஸ்து சாஸ்திரமும்,

manaiyadi shastra vastu in tamil

அன்பர்கள் அனைவருக்கும் நேசம் நிறைந்த வணக்கங்கள். இன்று தமிழகத்தில் வாஸ்து சாஸ்திரம் என்பது தமிழர்கள் பின்பற்றிய மிக அற்புதமான மனை பொருத்தங்களை உள்ளடக்கிய வாஸ்து மனையடி சாஸ்திர கலையை யாரும் பின்பற்றுவது கிடையாது. நமது முன்னோர்களான தமிழர்கள் என்றும் முட்டாள்கள் கிடையாது ஏனெனில் அவர்கள் சொல்லிய சாஸ்திரங்கள் அனைத்தும் இன்றைய காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று ஒதுக்கி விட முடியாது.வாஸ்து சாஸ்திரம் வேறு, மனை விதி சாஸ்திரம் வேறு. …. நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘ … Read more

ஆயாதி வாஸ்து கணித முறை.

ஆயாதி வாஸ்து  வாழ்வை வளமாக்கும் வாஸ்துவில் மிகப்பிரமாண்டமான வாழ்க்கை வாழ  ஆயாதி வாஸ்து கணித முறை. இன்றைய காலகட்டத்தில் மக்கள் இன்றைய வாஸ்துவில் அங்கமாக இருக்ககூடிய  வடகிழக்கு மின்காந்த ஆற்றல் என்று சொல்லக்கூடிய பிரபஞ்ச ஆற்றலை மட்டுமே வாஸ்து என்று இருக்கின்றனர்.ஆனால் அதற்கும் அப்பார்ப்பட்டு மனையடி என்று சொல்லக்கூடிய ஒரு விசயம் உண்டு.     மனையடி என்று சொன்னால்,இன்று 16×10,17×11,22×16 இப்படி இருப்பது தான் மனையடி என்று சொல்லிவிடுகின்றனர்.இது தற்சமயம் 1920 ஆண்டுக்கு முன்பு சென்னை … Read more

ஆயாதி கணிதம் மற்றும் குழி கணக்கு சாஸ்திரத்தை வாஸ்துவுடன் இணைத்த அற்புதமான கட்டுரை.

ஆயாதி கணிதம் ஸ்பதிகள் காலம்காலமாக ஆயாதி கணிதங்களின் படியே கோயில் கட்டிடக்கலை அமைப்பு,சிறிய கிராமங்கள்,நகரங்கள், வீடு,மாளிகைகள்,அரண்மனைகளையும் கோட்டைகளையும், மாளிகைகளையும் அமைத்தனர் நமது பழந்தமிழர்கள். ஆயம் என்ற தமிழ் வார்த்தைக்கு வருத்தம்,மேகம்,34 அங்குல ஆழக்குழி,வருவாய்,கடமை,சூதாட்டம்,மக்கள் தொகுதிபசுத்திரள்,பொன்,நீளம்என்று பனிரண்டு வார்த்தைகள் பலவிதமான அர்த்தங்கள் உடைய சொற்கள் உண்டு. ஆயாதிகள் மூன்று வகைப்படும். 6பொருத்தம் உடையது ஷட ஆயாதி என்றும்,10பொருத்தங்கள் உள்ளது தச இயாதி என்றும், 16 பொருத்தங்கள் உடையது ஷோடச ஆயாதி என்றும்,சொல்லப்படுகிறது. கோயில் மற்றும் வீடுகளுக்கு பூர்ண ஆயாதி … Read more

மனையடி அளவுகள்,வீட்டு அறைகளின் நீள அகலங்களுகான விளக்கம்.

வாஸ்து மனையடி சாஸ்திரம் அறைகளின் நீள அகலங்கள் குறித்து வாஸ்து உலகில்  பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனால் அறையின் நீள அகலத்தினால் எந்தவித பாதிப்பும் கிடையாது என்று சிலரும்,  பாதிப்பு உண்டு என்று சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் அகலத்திலும்,அதன் நீளத்திலும், ஏன் உயரத்திலும் கூட மனையடி சாஸ்திர அளவுகளாக இருக்க வேண்டும் என்று பொதுவாக சொல்கின்றார்கள்.எனக்கு தெரிந்து  மனையடியை வீட்டின் கணக்கிற்கு  எடுக்க வேண்டாம் என்று சொல்கின்ற வாஸ்து நிபுணர்கள் கூட … Read more