வாஸ்து அமைப்பில் பணப்பெட்டி

மகாலட்சுமி அருளைத்தரும் வாஸ்து அமைப்பில் பணப்பெட்டி?

 

வாஸ்து  அமைப்பில் பணப்பெட்டி
வாஸ்து அமைப்பில் பணப்பெட்டி

குபேர அருளை கொடுக்கும் பணப்பெட்டி

ஒரு இல்லத்தில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களில் பணம் வைக்கும் பெட்டி என்கிற பீரோ அல்லது  தண்டவாள பெட்டி என்கிற லாக்கர் பெட்டிகளை எங்கு வைக்க வேண்டும் என்பதனைப்பற்றி பார்ப்போம்.


பழைய நமது முன்னோர்கள் சொன்ன ஒரு சில சாஸ்திரங்களில் வடக்கு பக்கம் தானே குபேர திசை அதனால் வடக்கு அறைகளில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள்.இதனை நான் முழுக்க தவறு என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் அதிகபட்சமாக யாரும் பயன்படுத்துவதில்லை.



இந்த இடத்தில் எடை என்பதாக பார்க்க வேண்டுமே தவிர,குபேர திசை என்று பார்க்க கூடாது. மொத்த வீட்டின் தென்மேற்கு பகுதியில் மட்டுமே பணப்பெட்டி ஆகட்டும், துணிமணிகள் வைக்கும் பெட்டிகள் ஆகட்டும்,அங்கு மட்டுமே வைக்க வேண்டும்.


ஆக அந்த இடத்தில் வடக்கு பார்த்த அமைப்பாக வைக்கும் போது குபேர திசையை பார்பதாகவும்,கிழக்கு பார்த்து வைக்கும் போது இந்திர திசையை பார்பது போல அமைந்துவிடும். குபேரன்  மகாவிஷ்ணு கடவுளுக்கே கடன் கொடுத்தவர் ஆவார். அதேபோல  முருக பெருமானின் மாமனார் தான் இந்திரன் ஆவார். அவரிடம் பெருஞ்செல்வம் தரும் ஐராவதம் என்கிற யானை என்றும் அவரிடம் உள்ளதாக நமது புராணங்கள் கூறுகின்றன.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

best vastu consultant in chennai
best vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com