மனித வாழ்வில் மரணம் தடுக்க முடியுமா?

மனித வாழ்வில் மரணம் தடுக்க முடியாது.ஆனால் நன்றாக வாழ்ந்த வரம் பெற்ற மரணமாக இருக்க வேண்டும்.
மனித வாழ்வில் மரணம் தடுக்க முடியாது.ஆனால் நன்றாக வாழ்ந்த வரம் பெற்ற மரணமாக இருக்க வேண்டும்.

மனித வாழ்வில் மரணம் தடுக்க முடியுமா?

அதற்கு முழுக்க முழுக்க துணை இருப்பது நாம் வாழும் வீடும் ஒரு காரணம்.அந்தவகையில் வாஸ்துவில் சில குற்றங்கள் மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன.

1.கிழக்கு உயரமாக இருந்து வீடு பள்ளமாகி விடுதல்
2.கிழக்கு எல்லையில் வீடு அமைத்து மேற்கு பகுதி காலி இடமாக இருத்தல்.
3.கிழக்கு அக்னி மூலை மூடபடாட அமைப்பில் குடோன் அமைத்தல்.
4.கிழக்கு அக்னி மூலை சந்து பார்வையாக அது ராஷஸ பார்வை ஆகி விடுதல்.
5.தென் மேற்கு நமது வீடு ஒட்டி கிணறு இருத்தல்.
6.வீட்டின் தென்மேற்கு நைருதியில் படிக்கட்டு உள்புற இருப்பது.
7.வடமேற்கு வடக்கு சாலை இருந்தால் அதிகநாள் வாழமுடியாத வாழ்வு ஏற்படும்.8.வடகிழக்கு அடைக்கப்பட்டு தேவபார்வை தடைபடுதல்.
9.வடகிழக்கு படி அமைப்பு.

மிக முக்கியமாக வாகன ஓட்டுனர்கள்,விமான ஓட்டுனர்கள்,போர்வீரர்கள் , எல்லைபாதுகாப்பு வீரர்கள், நெருப்பு இருக்கும் இடத்தின் அருகில் வேலை செய்பவர்கள்,சாலை பணி செய்யும் மக்கள்,எந்த நேரமும் சாலைகளில் பயணம் செய்யும் நபர்கள்,கூரியர் பொருள் டெலிவரி செய்யும் நபர்கள்.

இந்த இடத்தில் ஒன்றைக்கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.வீடு மேற்கு பள்ளம் ஆகிவிட்டால் உடனே மரணம் என்று எடுத்துக்கொண்டு பயந்துவிட வேண்டாம்.அதன்கூட வேறு தவறுகள் வாஸ்து குற்றங்கள் இணையும் போது மேற்கூறிய மரணம் என்கின்ற சம்பவம் நடந்து விடுகிறது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment