
கடைகளில் வியாபாரம் பெறுகும் அமைப்பு
1.கிழக்கு முகமாக உள்ள கடையில், கடையின் உரிமையாளர் தென்கிழக்கு பகுதியில் வடக்கு பார்த்து அமரலாம்.ஆனால் தென்மேற்கு பகுதியில் மிகுதி பணம் வைக்ககூடிய பணப்பெட்டி அவசியம்.தென்மேற்கு பகுதியில்வாய்ப்பு இருந்தால் அமர்ந்து வியாபாரம் செய்யலாம்.முடிந்தால் ஒரு திண்னை அமைப்பு ஏற்படுத்தி அமர்ந்து கொள்ளலாம் . எக்காரணம் கொண்டும் கிழக்கு பார்த்த கடைகளில் வடக்கு வாயு பகுதி மற்றும் வடகிழக்கு சார்ந்த பகுதிகளில் அமர வேண்டாம்.
2.வடக்கு பார்த்த கடைகளுக்கு தெற்கில் இருந்து வடக்கும்,மேற்க்கில் இருந்து கிழக்கிற்கும் தரை பள்ளம் அமைப்பகல் இருக்க வேண்டும்.
கடையின் பணம் கையாளக்கூடிய நபர் அல்லது முதலாளி வடமேற்கில் கிழக்கு பார்த்து அமர்ந்து வியாபாரம் செய்ய வேண்டும். இந்த நாற்காலி மேஜை அமைப்பு தரையோடு தரையாக தரையில் இருந்து தூக்கிய அமைப்பாக இருக்க கூடாது.ஆனால் மிகபெரிய பெட்டி கட்டாயமாக தென்மேற்கில் இருக்க வேண்டும்.முடிந்தால் வாய்ப்பு இருக்கின்ற பட்சத்தில் தேன்மேற்கு அமர்ந்தும் வியாபாரம் செய்யலாம்.
மீண்டும் அடுத்த பதிவில் மேற்கு தெற்கு கடைகளுக்கு எந்த மாதிரி அமைப்பு கடைகளுக்கு இருக்க வேண்டும் என்பது பற்றி பார்க்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,
whatsapp no :. +91 9965021122.
www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com
E-mail: jagan6666@gmail.com
——————————————————-
vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore, erode, tirupur,
vastu consultant In madurai, trichy, tirunelveli,
vastu consultant in karur,ooty,dindigul,salem,
BestFlossie
I see you don’t monetize your blog, don’t waste your traffic, you can earn additional cash every month.
You can use the best adsense alternative
for any type of website (they approve all websites), for more details simply search
in gooogle: boorfe’s tips monetize your website
ARUKKANI. A. JAGANNATHAN.
கால் சார் 99622
50211
ARUKKANI. A. JAGANNATHAN.
pl call 9965021122