Brahmasthan is the heart the house,

பழந்தமிழர் ஆயாதி கணிதமும் நவீன வாஸ்துவும்

Brahmasthan is the heart the house,
Brahmasthan is the heart the house,

ஆயாதி கணிதம்

நமது நவுன வாஸ்து முறைகளில் பூஜை அறைகளையும்,சமயல் அறைகளையும், சமான்கள் வைக்கும் அறைகளையும்,படுக்கை அறைகளையும்,எங்கு எந்த திசைகளில் அமைக்க வேண்டும் என்று வாஸ்து அமைப்பில் சொல்லி வருகின்றோம்.இது எதன் அடிப்படையில் சொல்லுகின்றோம் என்பது யாருக்காவது தெரியுமா?

வீடு என்றாலே அங்கு கழிவறை  என்கின்ற விசயத்தில் அந்த வீட்டின் சாநித்யம்  ஒரு உயிர்தன்மை பத்து சதவீகிதம் குறைந்து விடுகிறது.இதனை பழந்தமிழர் எங்கும் கழிவறை அமைப்பினை ஒரு வீட்டிற்குள் எடுத்து வரவில்லை.

ஒரு வீடு என்பதில் சதுரம் என்பது மிகமிகமுக்கியம்.ஏன் என்றால் ஆயாதி கணிதம் வீட்டின் மனையடி சாஸ்திரம் சரிபார்க்க வீட்டின் நான்கு பக்க பின்புற அளவுகள் கட்டாயம் தேவை. ஏனென்றால் சமசதுரமாக இருந்தாலும்,சமசெவ்வகமாக இருந்தாலும்,மிகச்சரியானது.

இந்த இடத்தில் எது எங்கு வரவேண்டும் என்று முடிவு செய்வது சரி ஆனால் இந்த இடத்தில் எல்லோரும் மிகப்பெரிய தவறுகளை நமது பழந்தமிழர் உபயோகித்த முறையை மாற்றி அமைத்துக்கொண்டு தவறு செய்து விடுகின்றனர்.

இன்றைய நவீன காலத்திலும்,அல்லது 100ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த கட்டடங்களிலும் தவறு செய்து விடுகின்றனர்.அதாவது பழைய காலத்தில் பிரம்ம ஸ்தானம் திறப்புகளாக விட்டு விடுகின்றனர்.இன்றோ பிரம்மஸ்தானம் திறந்தால் தவறு என்று ஒரு தவறான அமைப்பில் கட்டிடங்களை கட்டி விடுகின்றனர். 

நீங்கள் மிக அற்புதமான வாழ்வு வேண்டுமா.ஏன் இந்த பூமியில் பிரம்மாவிற்கென்று தனி ஆலயங்கள் இல்லை .அதனைப் புரிந்து கொண்டு நமது வீடுகளை அமைக்கும் போது சிறப்பான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.

ஒரு மனிதன் இருக்கின்றான் அந்த மனிதன் உணவு உண்டு விட்டு படுத்திருக்கின்றான்.அப்பொழுது அவன் வயிற்றில் ஏறி மிதித்தால் எப்படி இருக்கும்.அதுபோல அமைப்புள்ள வீடுகளைத்தான் ஒரு மனிதன் கட்டி வாழ்ந்து வருகின்றான்.அந்த அமைப்புகளை இன்றைய நவீன வாஸ்துவும் மாறாமல்,காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று சொல்லி வருகிற  நமது முன்னோர்களின் சாஸ்திரங்களையும் விடாமல் ஒரு வீட்டினை அமைக்கும் போது ஒரு மனிதன் மிகுந்த சந்தோசம் என்பது எங்கு கிடைக்கும் என்றால் தன் மகனுக்கோ மகளுக்கோ குழந்தை பிறக்கும் போது மிகுந்த சந்தோசத்தோடு இருப்பார்கள். அந்த சந்தோசம் எப்பொழுதும் நான் சொல்லும் அமைப்பில் வீடு கட்டுபவர்களுக்கு கிடைக்கும்.

நவீன வாஸ்து என்று சொல்லக்கூடிய தென்மேற்கு பகுதியில் படுக்கை அறையை வையுங்கள்,தென்கிழக்கில் சமயல் அறையை அமையுங்கள்,வடக்கும் கிழக்கும் ஜன்னல் அமைத்து திறந்து வையுங்கள் என்று சொல்வதில் கிடைக்காது. இன்று எப்படி பாரம்பரிய உணவுகள் ஆரோக்கியமான வாழ்வுக்கு உகந்ததோ அதுபோல நமது முன்னோர்கள் பின்பற்றிய சாஸ்திரமும் நமக்கு உகந்ததே. என்ன அன்று மாட்டு வண்டியில் சென்றார்கள் இன்று நாம் காரில் செல்கின்றோம். இரண்டையும் இணைப்பதே எனது ஆயாதி கணித மனையடி சாஸ்திர வாஸ்து.

ஏன் வாஸ்து புருசன் என்கின்ற ஒரு கற்பனை படத்தினை கொடுத்து ஏன் நேர்   வானத்தை பார்த்து படுத்த அமைப்பில் இல்லாமல் பூமியை பார்த்து    படுத்த அமைப்பில் கொடுத்தார்கள் நமது முன்னோர்கள் என்பதனை யோசிக்க வேண்டும். வீடு கட்டும் அமைப்பு பற்றி  முன்னோர்கள் சொன்னது எதுவுமே முட்டாள்தனமானது கிடையாது.நாம் இன்று என்ன செய்கின்றோம் கிழவன் பேச்சு குமரனுக்கு கேட்காது போல் இந்த வாஸ்துவில் நாலு விசயங்களை மட்டுமே சொல்லி நாற்பது விசயங்களை விட்டுவிட்டு வீடுகட்டி வாழ்ந்து வருகின்றோம்.இதனை கொஞ்சம் மாற்றி வாழ கற்றுக்கொண்டோம் என்றால் நல்ல வாழ்க்கை வாழ முடியும்.

ஏன் இந்த பூமியில் பிரம்மாவிற்கென்று தனி ஆலயங்கள் இல்லை
ஏன் இந்த பூமியில் பிரம்மாவிற்கென்று தனி ஆலயங்கள் இல்லை

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

brahmasthanam-in-a-house
brahmasthanam-in-a-house