பணக்காரர் ஆகுங்கள் மற்றவர்களையும் பணக்காரர் ஆக்குங்கள்.

எவ்வளவு செல்வம் வேண்டும்

உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் வலிமை உடையவன் தான்.தான் விரும்பிய எண்ணத்தை,கற்பனையில் வடிவமைத்த பொருள்களை,நிஜ வாழ்வில் அவனால் உருவாக்கி கொள்ள முடியும். அப்படி உருவாக்கி கொள்ளும் முயற்சி தன்னை மற்றவருக்கு போட்டியாக கருதி செயல்படக்கூடாது.ஏனென்றால் போட்டி மனப்பான்மை நமக்கு எதிர் மறை எண்ணங்களை உறுவாக்கி நமக்கு தோல்வியை கொடுத்து விடும்.அதனால் தனது விருப்பத்திற்கு பிடித்த வழியில் உறுவாக்கவே முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு உறுவாக்கல் என்பது இயற்கையின் சமூக தொழில் வளர்ச்சி மூலம்,நமக்கு தேவையானதை முறையாக பெற்று தரும்.அதை நீங்கள் நம்ம வேண்டும். ஒருவர் செல்வந்தர் ஆக வேண்டும் என்றால், அதை அவர் விரும்பினால் அவரது தொழில் மூலம் அவரின் வியாபார வளர்ச்சி அந்த செல்வத்தை பணத்தை அவருக்கு கிடைக்க செய்யும்.அவரது விருப்பம் அவரது பணி மூலம் அவரை அது நெருங்கும் போது அதை ஏற்றுக் கொள்ளாமல் வருவது அவரின் உணர்வுக்கு தெரியாமலேயே இருந்தால், அப்போது அவரை நோக்கி பணம் செல்வம் வராமல் போகக்கூடும்.அதனால் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் வேறு தொழில் செய்ய விரும்பினால் அந்த தொழில் கிடைக்கும் வரை தற்சமயம் செய்யும் தொழிலில் கவனமாக முழுவதும் ஈடுபட்டு செய்யுங்கள். ஏனென்றால் அதன் மூலமாக கூட  பல புதிய வாய்ப்புகள் வந்து உங்கள் புதிய தொழில் பெறுக வழி ஏற்படுத்தி கொடுக்கும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அன்பு செய்து செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் வேலையை சரியான முறையில் காலம் தாழ்த்தாமல் செய்யுங்கள். உங்கள் வேலையை விட அந்த வேலைக்காக நேரம் ஒதுக்கி செய்யும்  போது மற்றவர்கள் உங்களை ஈர்க்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டு புதிய பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

உங்களுக்கு என்ன வேண்டுமோ அது மனதில் உறுதியாக இருந்தால்,அது உங்களுக்கு கிடைக்கும். எவ்வளவு செல்வங்களும் பணங்களும் வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவ்வளவு பணம் உங்களை தேடி வரும்.ஆக ஒவ்வொரு நிள் வேலையையும் அன்றே முடித்து விடுங்கள்.

எப்பொழுதும் நம்மிடம் பணம் செல்வம் மேலும் மேலும் பெறுக, மிக முக்கியமான விசயம் என்னவென்றால்,உங்களுக்கு வரும் வசதி வாய்ப்புகளில் உங்களை சுற்றி உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நமது தொழிலுக்கு துணை புரியும் தொழிலாள நண்பர்களுக்கும்  நமது உதவி இருக்க வேண்டும். அதாவது நம்முடன் செயலாற்றுபவர்களுக்கும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் பணம் கிடைத்து அவர்களும் நம்மோடு வளர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

மேற்கூறிய விசயங்களை கடைபிடிக்கும் போது நீங்கள் கட்டாயமாக பணக்காரர் ஆக மாறிவிடுவீர்கள்.எவ்வளவு செல்வம் வேண்டும் என்று எண்ணியிருந்தீர்களோ அத்தனையும் உங்களிடம் வந்து சேரும்.

chennaivasthu
chennaivasthu

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,

தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:

+91 83000 21122,

+91 99767 21122,

+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com

www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

—————————

our best 

survise’s in this areas:

————————

vastu consultant in chennai,

vastu consultant in coimbatore,

vastu consultant in tirupur,

vastu consultant in tirunelveli,

vastu consultant in erode, 

vastu consultant In madurai, 

vastu consultant in trichy, 

vastu consultant in karur,

vastu consultant in dindigul,

vastu consultant in ooty,

vastu consultant in salem,

vastu consultant in tamilnadu, 

vastu consultant in malaysia,

vastu consultant in srilanka,