ஆயாதி சார்ந்த வாஸ்து விளக்கம்.

chennaivastu.com
chennaivastu.com

ஆயாதி சார்ந்த விளக்கம்.

ஒரு சில வாஸ்து நிபுணர்கள் ஆயாதி என்கிற அப்படி எதுவும் கிடையாது என்று பேசுகின்றனர் அதனைப்பற்றி நின் குறிப்பிட வேண்டும்.

ஆகமவிதிப்படி ஒரு ஆலயத்தில் கொடிமரம் இல்லையென்றால் அது கோயில் வழிபாட்டு முறைகளுக்கு உகந்ததாக இருந்தாலும், அதன் பயன்கள் எனும் போது குறைவு என்று எடுத்து கொள்ள வேண்டும்.அதுபோல ஆயாதி அளவுகள் இல்லாமல் வீட்டை அமைப்பது என்பதும் தவறானது ஆகும்.

அதுபோல ஒரு ஆலயங்களை எடுத்துக்கொள்ளும் போது அந்த ஆலய அமைப்பில் ஆயாதி இல்லாது எந்த ஸ்தபதியார்கள் யாரும் ஆலயங்களை அமைக்க மாட்டார்கள். வாஸ்து என்பது ஆலயங்களில் இருந்து வந்ததன் காரணமாக ஆயாதி இல்லாமல் வீட்டை அமைப்பது என்பது அரை வாஸ்துவிற்கு சமமானது ஆகும்.

சிலர் கேட்கலாம் அமேரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள கட்டிடங்கள் எல்லாமே ஆயாதி உடனா இருக்கிறது என்று.அதே கேள்வியை பாரம்பரியமாக குடும்பம் மற்றும் மகன் மகள் பேரன் பேத்தி என்று அன்போடு இணைந்து வாழும் முறை நமது நாட்டில் உண்டு. ஆனால் வெளிநாடுகளில் அந்ந முறை கிடையாது. அதேபோல நமது முன்னோர்கள் கட்டிய ஆலயங்கள் நமது நாட்டில் மட்டுமே உள்ளது. அமேரிக்க போன்ற வெளிநாடுகளில் இரண்டாயிரம் வருடங்கள் கடந்த ஆலயங்களை பார்க்க முடியாது.
ஆக நமது சாஸ்திரங்களை நமது நாட்டில் மட்டும் பரிசோதனை செய்து பாருங்கள். அமேரிக்க போன்ற வெளிநாடுகளுக்கே செல்லாது அந்த நாட்டின் கட்டிடங்களை பேசவேண்டாம்.

ஆக ஆயாதி பொய்யாகவே இருக்கட்டும். நீங்கள் ஒரு அடி அளவிற்கு வீட்டை கட்டுகிறிர்கள். நான் என்ன சொல்கிறேன். நமது தமிழ் முப்பாட்டன் மயனார் சொன்ன முறைப்படி அளவுகளை வைத்து வீட்டை அதில் வாஸ்து சாஸ்திரத்தை உட்புகுத்தி ஒரு வாழ்க்கை வாழ்ந்து பாருங்களேன். என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

நான் ஒயரு காலகட்டத்தில் வாஸ்து சார்ந்த ஒரு குழுவினர் உடன் இணைந்து இருந்தேன். அப்போது அவர்களின் வாஸ்து விதிகளை உட்புகுத்தி கட்டிடம் கட்டி ஒரு மூன்று வருடங்கள் சிறமப்படக்கூடிய வாழ்க்கை வாழ்ந்து ஏற்கனவே நமது முன்னோர்கள் சொன்ன அளவுகளை எனது இல்லத்திற்கு பொருத்திய பிறகு மட்டுமே எனது கஷ்டம் தீர்ந்து அந்த சாஸ்திரத்தை நான் உணர்ந்த பிறகு சொல்லி வருகிறேன். ஆக யாராக இருந்தாலும் அதனை உணர்ந்து உண்மையை மட்டும் சொல்லுங்கள்.ஒருவரின் வளர்ச்சி பிடிக்காது தனிமனிதரை சாடுவதற்காக நமது முன்னோர்கள் கலையை தயவு செய்து பொய் என்று சொல்ல வேண்டாம். அதனை மக்களிடம் விட்டு விடுவோம்.வாஸ்து விதிகள் மட்டும் அவர்களை காப்பாற்றுகிறதா அல்லது வாஸ்துவோடு இணைந்த ஆயாதி அடி அளவுகள் உள்ள நல்ல குழிகணித வீடுகள் அவர்களை நன்றாக வாழ விடுகிறதா என்று.

ஆயாதி குழி கணிதம் என்பது முழுக்க முழுக்க வாஸ்துவுடன் இணைந்து செயல் படும்அம்சம் ஆகும்.எந்த இடத்தில் வாஸ்து தனி ஆயாதி தனி என்று பேசவில்லை. ஒருவரை குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லக்கூடிய விசயம் ஆகும்.

அதாவது ஆடதெரியாதவர் மேடை கோணலாக உள்ளது என்று மற்றவர்கள் சொல்லும் கலையை குற்றம் சாட்டுபவர்கள் என்னுடைய பொருள் சுத்தம் உள்ளே வந்து பார்த்தால் தானே தெரியும். தெரியாத கற்றுக்குட்டி நபர்கள் எதுவேண்டுமானாலும் பேசலாம். ஆக மற்றவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு நன்மையே, என்னைப்பற்றி தெரியாத மக்களுக்கும் என்னைப்பற்றி விளம்பரம் செய்கிறார்கள். ஆக அவர்களுக்கும் எனது நன்றிகள்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

chennaivastu.com

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com

error: Content is protected !!