vastu for office அலுவலகங்களில் வாஸ்து அமைப்பு

அலுவலக வாஸ்து: Vasthu for Office       நாகரீகம் மிகுந்த இந்த காலத்தில் இப்போது இருக்கின்ற இளைய சமுதாயம் எந்தவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் தன்னுடைய மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு ஒரு சில காலகட்டங்களில் சிரமப்படுகிறார்கள். அதற்கு காரணம் தன்னுடைய வீடும் தன்னுடைய சொந்த அலுவலகத்தில் தவறான அமைப்பு ஆகும். அந்த வகையில் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டு நமது அலுவலகம் இருக்க வேண்டும். தென்மேற்கு பகுதியில் தான் அந்த அலுவலக உரிமையாளர் … Read more

வாஸ்து படி வீடு கட்டினால் கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா?

Best Vasthu Consultant in Chennai

       வாஸ்து ரகசியம் வாஸ்து படி வீடு கட்டினால் பணம் ஆயுள் பெறுகுமா? கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா? இந்த இடத்தில் நான் சொல்வது பணம் என்றால் எவ்வளவு வேண்டும்?.ஆயுள் என்றால் எதுவரை?.பணத்தின் மூலமாக அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்து விட்டால் சந்தோசம் வந்து விடுமா?.உடல்நலம் குன்றி கட்டிலில் கிடந்து யாரும் நம்மை பார்க்காமல்,உறவுகள் யாரும் இல்லாமல் இறந்தபிறகு சொல்லுங்கள் வருகின்றேன் என்று சொல்கின்ற நபர்களைதுன்பத்தில் கஷ்டப்பட்டு நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் பயன் உண்டா?. நம்முடைய … Read more

வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா?

 உங்கள் வீடு ஆலயத்திற்கு எந்த திசையில் உள்ளது, வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும்,பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,அம்மன் ஆலயத்திற்கு 200அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,கணபதி ஆலயம் மற்றும் அனுமன் ஆலயத்திற்கு … Read more

மனம் சிறக்க தன்னம்பிக்கை செய்திகள்

  எதிர்பார்ப்பும் பொறுமையும்.சங்கமிக்கிறபோதுதான் அது இலட்சியமாக உருவெடுக்கிறது எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு.மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி, இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும். விருப்பங்களை நீங்கள் பின்தொடர்கிறீர்களா என்பதை சின்னச் சின்ன விஷயங்களில் கூட சோதித்துப் பார்க்க முடியும். மாணவப் பருவத்தில், கல்லூரிக்குப் போகிற வழியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற கட்டிடத்தைப் பார்த்து, “இங்கே வேலைக்குப் போகவேண்டும்” என்கிற எண்ணம் முதலில் ஏற்படலாம். … Read more

பணம் பெருக, மனம் சிறக்க,

  நடுத்தர மக்கள் பண நிகழ்வில் அடுத்த கட்டப் பயணம் எப்படி சாத்தியம். பணப் பிரச்சினையையும் கடன் தொல்லையையும் சமாளிக்க உதவுகிற  ஒருசில கருத்துக்களை நாம் எந்த நேரமும் மனதில் நிறுத்திக் கொண்டால் பெரிய பணக்காரர் அல்லாத நடுத்தர மக்களுக்கு உதவும்.அவர்களும்ரு கால கட்டத்தில் பணக்காரர் ஆக முடியும். செலவுகளைத் திட்டமிடுங்கள். “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.தள்ளுபடி விற்பனை போட்டிருக்கிறார்கள் என்பதற்காக எதையுமே அவசரப்பட்டு வாங்காதீர்கள். அந்த … Read more

வாஸ்து மூலம் ஒரு சின்ன மாற்றம்

சின்ன சாவியாக தான் எனது வாஸ்து ஆலோசனை இருக்கும் வாஸ்துவிற்காக நான் ஒரு இடம் ஆலோசனை செல்கின்றேன் என்றால் ,அவர்களுக்கு என்ன பிரச்சினை எதற்காக என்னை அழைத்துள்ளார்கள் என்பதனை தெரிந்து கொண்டு. அப்படிப்பட்ட பிரச்சினைக்கு வாஸ்து மாற்றம் செய்தால் பொருளாதார ரீதியாக பெரிய செலவு வைக்காத படி ஒரு சின்ன மாற்றம் வாஸ்து ரீதியாக செய்யும் போது அவர்களின் அனைத்து பிரச்சினைகளை தீர்க்க உதவக்கூடிய ஒரு சின்ன சாவியாக தான் எனது வாஸ்து ஆலோசனை இருக்கும். அங்கு … Read more

வடக்கு கிழக்கு மிகமிக முக்கியம்

கிழக்கு வடக்கு திசைகளில் அதிக காலி இடங்கள் கிழக்கு வடக்கு திசைகளில் அதிக காலி இடங்கள் விட வேண்டும் என்று வாஸ்து விதிகள் சொல்கின்றது. ஏன் அதிக இடங்கள் விட வேண்டும். பூமி நிலையாக தன் இடத்தில் இருந்து தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும்,சுற்றி வருகிறது. இதற்கு காரணம் சூரியனே.ஆக சூரியன் இல்லையெனில் இந்த பூமியின் இயக்கம் கிடையாது. அப்படிப்பட்ட சூரியனின் ஒளி சக்தியானது 200கோடியில் ஒரு மடங்கு மட்டுமே இந்த பூமிக்கு கிடைக்கிறது. சூரியனின் ஒளி … Read more

பூஜை அறைக்கான வாஸ்து:

            பூஜை அறைக்கான வாஸ்து       கடவுள் எங்கு இருக்கிறார். திருமூலப் பெருமானின் வாக்குப்படி உள்ளம் ஒரு பெரும்கோயில், ஊனுடம்பே ஆலயம் என்ற பதிக வார்த்தைகளுக்கு இனங்க எல்லா இடங்களிலும் இறைவனின் வடிவங்கள் உள்ளன. அதனால் என்னை பொருத்தவரை பூஜை அறை என்பது வீட்டில் வசதி வாய்ப்பு குறைவாக இருக்கின்ற இடமாக இருந்தால் தேவை கிடையாது. ஒரு சிறிய மாட அமைப்பில் சுவரில் அமைத்துக் கொள்ளலாம். ஏதோ … Read more