Vasthu For Home (Tamil)

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வாஸ்து

அடுக்குமாடி குடியிருப்பில் #வடக்கு #கிழக்கு #சுவர்கள் மற்ற அடுக்கு மாடி குடியிருப்பு வீடாக இருக்கக்கூடாது.

2.#வடகிழக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு கிழக்கு #ஜன்னல் என்பது கட்டாயம் இருக்க வேண்டும்.

3.ஓரளவுக்கு #சதுரம் அல்லது செவ்வகம் என்பது வேண்டும்.

4.#குடும்ப_தலைவர் படுக்கையறை
என்பது #தென்மேற்கு மட்டுமே இருக்க வேண்டும்.

5..#சமையல் அறை என்பது #வடமேற்கு அல்லது #தென்கிழக்கு மட்டுமே வரவேண்டும்.

  1. #கழிவறை என்பது #மேற்கு சுவரை ஒட்டியும், வடக்கு சுவரை ஒட்டியும் #வடமேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும்.

இந்த விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு அந்த குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நன்மையை மட்டுமே கொடுக்கும்.

உங்கள் வீடு வாஸ்து
உங்கள் வீடு வாஸ்து
error: Content is protected !!