கண்ணுக்கு புலப்படாத ஓர் சக்தி

www.chennaivasthu.com
www.chennaivasthu.com

கண்ணுக்கு புலப்படாத ஓர் சக்தி. இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது. எதை நாம் தொட்டு உணர முடியாதோ, எது எங்கும் பரவி உள்ளதோ, எது அளவிட முடியாத அளவுக்கு சிறியதோ, எப்பொழுதும் அழியாதிருக்கும் சக்தியே வாஸ்து ஆகும்.
வாஸ்து என்பதன் அர்த்தம்

வாஸ்து என்பது வாஸ்தவம், வாஸஸ்தளம் என்பதன் சுருக்கமே வாஸ்து ஆகும். அது சார்ந்த சாஸ்திரமே வாஸ்து சாஸ்த்திரம் ஆகும்.
வாஸ்து விதிகள்

கட்டிடம் மற்றும் இடம் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு காலியிடம் அதிகமாகவும், தெற்கு மேற்கு குறைந்த காலியிடமாகவும் இருக்க வேண்டும்.
வாசல் மற்றும் ஜன்னல் சரியான உச்ச பகுதியில் இருப்பது போல் அமைக்க வேண்டும்.
வடகிழக்கு தாழ்ந்தும், தென்மேற்கு உயர்ந்தும் இருப்பது போல் அமைக்க வேண்டும்.
வீட்டின் உள்ளே அமைக்கும் படிக்கட்டு மற்றும் வெளியே அமைக்கும் பாடிக்கட்டுகள் வாஸ்து விதிக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும்.
நமது மனைக்கு வெளியே தெருகுத்துகள் வந்தால் வாஸ்து விதிகளுக்கு பொருந்துமாறு இருக்கும் இடமாக இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

#vastu_consultant_in_tamilnadu,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
இதைப்படிக்கும் உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனதுநெஞ்சார்ந்த நன்றிகள்.

ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com

Leave a Comment