
Akbar Birbal Kathaigal
#அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்.
என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.
#அக்பர் யோசிச்சார்.
பீர்பாலை பார்த்தார்.
#பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.
மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.
அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.
👉# பயம் ஒரு பெரிய நோய்.
அதிக மக்களுக்கு வாழ்க்கையில் பலவிதமான விசயங்களில் குறிப்பாக தொழில் சார்ந்த விசயங்களில், பணம் சார்ந்த நிகழ்வுகளில்,தோழ்விகளை சந்திக்க காரணம், பயம்தான்.
அச்சமின்மையே ஆரோக்கியம்!அச்சமின்மையே அதிர்ஷ்டம்!!!!!!!!!!!
மீண்டும் நல்ல கருத்துக்களோடு சந்திப்போம்.
வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் நண்பர்கள் (whatsapp +919965021122,)தொலைபேசி
+918300021122 என்ற எண்களில் தொடர்பு கொண்டு எனது சேவையை பயன்படுத்தி கொள்ளவும்.
மற்றும் நன்றி வணக்கம்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாகுக……….
பிடிச்சிருந்தா vasthusastram பேஜ் லைக் பண்ணுங்க. நல்ல விஷயங்களை நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க.
www.chennaivasthu.com